அமெரிக்காவால் முடிவு எடுக்கப்பட்டதா …திணிக்கப்பட்டதா …??? சுயமாக முடிவெடுக்கும் உரிமையை நாம்இழந்து விட்டோமா ???

Trump announces immediate ceasefire between India and Pakistan after US mediation –

 Saturday, May 10, 2025

US President Donald Trump, nuclear, Truth Social, The White House, Secretary of State, Vice President, Indian Prime Minister Narendra Modi, Shehbaz Sharif, S Jaishankar, General Asim Munir, Military activities, Jammu and Kashmir, New Delhi, Pakistani, Line of Control , Kashmir, Antonio Guterres, European Union, Americans, South Asia

In a major diplomatic breakthrough, US President Donald Trump announced on May 10, that India and Pakistan have agreed to a full and immediate ceasefire following a rapid escalation of military hostilities earlier in the week. Trump credited a “long night of talks” mediated by Washington for brokering the truce between the two nuclear-armed neighbors, hailing it as a victory for “common sense and great intelligence” on both sides.

…………………………………………………………………………………………………………………………………………………………………………………..

PART -2 …..Added further from news report – India today -New Delhi,UPDATED: May 10, 2025 20:52 IST

Foreign Secretary Vikram Misri said Pakistan reached out to India, and the two countries negotiated directly and agreed to a ceasefire, the government said on Saturday, confirming the surprise truce after days of military escalation and heightened tensions between the neighbours.

WHAT EXPERT SAYS ON THIS –

…………….

Geostrategist Brahma Chellaney criticised India’s decision to agree to a ceasefire with Pakistan, calling it a repeat of past strategic mistakes. He argued that India had the upper hand militarily but gave up its advantage

– without securing long-term gains.

India “snatched defeat from the jaws of victory,” said noted geostrategist Brahma Chellaney, reacting to the unexpected ceasefire announced between India and Pakistan on Saturday.

Just hours earlier, fears of a full-blown war loomed large as Pakistani troops moved closer to the border and India remained on high alert. But by evening, a surprising calm had set in.

Chellaney, voicing disappointment over the development, said India has failed to learn from history and is merely repeating past strategic errors.

“The military movement was in India’s favour. Pakistan’s air defences proved to be much weaker than Pak had expected could see that from the rival drones.

They were sending so many drones and missiles into India but not effectively. India, on the other hand, sent a limited number of missiles and drones and was able to hit its targets,” Chellaney said.


He questioned the rationale behind India’s decision to de-escalate despite holding a clear upper hand militarily.

“Operating Sindoor had such a powerful symbolism of India’s women avenging the murders of 26 husbands and yet today the way we ended this operation after Pakistan even fired a missile at Delhi leaves many questions unanswered,” he said.

“History will not look kindly upon India’s decision today,” Chellaney added, calling the conclusion of Operation Sindoor a strategic and symbolic misstep that raises more questions than answers.

…………………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to அமெரிக்காவால் முடிவு எடுக்கப்பட்டதா …திணிக்கப்பட்டதா …??? சுயமாக முடிவெடுக்கும் உரிமையை நாம்இழந்து விட்டோமா ???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    எனெக்கென்னவோ wantedஆ, நான் உலகத் தலைவன் என்று டிரெம்ப் காட்டிக்கொள்கிறார். காத்திருக்கும் நோபல் கமிட்டி (உலக அளவிலான திருமா பார்ட்டி) அவருக்கு நோபல் பரிசு கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை. இதைச் சொல்வதற்கு முன்பு டிரெம்ப், இந்தியா பாகிஸ்தான் போரில் தான் தலையிடமாட்டேன், இது அவர்கள் இருவருக்கும் இடையிலானது என்று சொன்னார் (சில நாட்கள் முன்பு). போர் தொடர்வது நமக்கு நல்லதல்ல. எவ்வளவு சிறிய நாடாக இருந்தாலும் போரினால் வெற்றிகொள்ள முடியாது, அதுவும் முஸ்லீம் பயங்கரவாதிகளை. இதைச் சாக்கிட்டு சிந்து நதி ஒப்பந்தம் நமக்கு நல்லதாக மாற்றுவது நமக்கு வெற்றியாகும்.

    டிரெம்ப் இந்திய ஆதரவாளராகக் காட்டிக்கொள்வதால், நேற்று சைனா வெளியுறவுத்துறை தாங்கள் பாகிஸ்தான் பக்கம் இருப்போம் என்றது.

    இந்தச் சிறிய போர் ஒவ்வொருவருக்கும் தங்கள் ஆயுதங்களைச் சோதனை செய்யும் களமாக இருந்தது. சீன ஏவுகணைகள் விமானங்கள் தரம் சுமார், டர்க்கியின் ட்ரோன்கள் உபயோகமற்றவை என்பதெல்லாம் தெரிந்துவிட்டன.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்த டிரெம்ப் இன்று அறிவித்திருக்கக்கூடாதா? ஸ்டாலின், தன்னுடைய பேரணியால்தான் டிரெம்ப் பயந்துபோய் போரை நிறுத்த முயன்றார் என்று சொல்லியிருப்பாரே, அதற்கேற்றபடி மணியிலிருந்து ஜெயரஞ்சன் வரை கூவியிருப்பார்களே

  3. satyam rastogi's avatar satyam rastogi சொல்கிறார்:

    Nice post 🙏🎸

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    CEASEFIRE or SURRENDER … ???

    See what former Pentagan Officer says –

    Ex-US Official Debunks Trump’s Claim Of Brokering India-Pakistan Ceasefire – India Today

    A former Pentagon official, Michael Rubin, has claimed that Pakistan sought a ceasefire ‘like a scared dog with its tail between its legs’ after India’s precision attack on terror camps. Rubin’s statement contradicts US President Donald Trump’s claim of brokering the ceasefire. The former official asserts that India effectively decimated terror headquarters and blunted Pakistan’s response, putting their airfields out of commission.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      பாகிஸ்தானி இராணுவ வீரர்கள் பிடிபட்டிருந்தால்தான் (71 போல்), சரணடையும் பேச்சு எழுந்திருக்கும். இப்போது அவங்களால இந்தியாவுக்கெதிரா போர் செய்ய இயலாது என்பதை உணர்ந்துவிட்டார்கள். அதிலும் நியுக்கிளியர் பாம் இருக்கும் இட த்தின் அருகில்வரை இந்திய ஏவுகணைகள் எதிர்ப்பின்றி வந்துவிட்டன, கராச்சி துறைமுகத்தில் ஒடுக்கப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் அவசர போர் நிறுத்தத்திற்குக் காரணம்.

      நமக்கும் இது நல்லதுதான். யார் யார் எதிரிகள் என்பதை இந்தப் போர் உணர்த்தியிருக்கிறது (துருக்கி மற்றும் அசர்பைஜான்). மதத்தால் ஒன்றிணைந்தவர்கள் இவர்கள்.

      நம் அரசின் நிலைப்பாடு (சிந்து நதி நீர் நிறுத்தம் போன்றவை பேச்சுவார்த்தையில் வராது. பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ள காஷ்மீர் மற்றும் பயங்கரவாதிகள் பற்றி மாத்திரம்தான் பேச்சு) நல்ல முடிவு என்று தோன்றுகிறது.

      பாகிஸ்தான், பயங்கரவாதிகள், அவர்களுக்குச் சமமான இராணுவத் தலைவர்களால் மாட்டிக்கொண்டு விழிக்கிறது. ஜோதிடம், இரண்டாவது போர் உடனேயே வரும் என்று சொல்கிறது. அப்போது பாகிஸ்தான் நான்காக உடையும் என்றும் சொல்கிறது. பார்க்கலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.