………………………………

…………………………………
மறக்க முடியாத மார்லன் பிராண்டோ ….
………………………………………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………………………..
From Little Brother to Godfather –
………………………………………………………………………………………………………………………………………………………………………………….
……………………………………………………………………………………………………………………………………………………………



இந்த நாவலையும் பல முறை படித்திருக்கிறேன். படத்தையும் (மூன்று பாகங்களையும்) பலமுறை பார்த்திருக்கிறேன். மூன்று பாகங்களுமே மிக நன்றாக இருக்கும். நாவலை, அப்படியே அதன் எசென்ஸை திரைப்படமாக வடித்த படங்களுள் இது முதன்மை பெறும்.
இதனைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் தோன்றும். தமிழர்களின் அல்லது பாரதத்தின், ‘நல்ல நடிப்பு’ என்ற definition மாத்திரம் உலகத் தரத்தில் இருந்திருந்தால், நடிகர் சிவாஜி கணேசன் எத்தனை முறைகள் சிறந்த நடிகர் பட்டம் பெற்றிருப்பார் என்று. இன்றைக்குப் பார்த்தாலும் காட் ஃபாதர் படத்தைப் பார்க்கமுடியும், ஆனால் சிவாஜியின் மிக நல்ல நடிப்பு என்று சொல்லும் படங்களை இன்றைக்குப் பார்த்தால் சிரிப்பு வரும். இது கலைஞனைத் தாழ்த்திச் சொல்வதில்லை, மக்களின் தரத்துக்கான சான்று இது.