மாயா’வின் ஓவியங்கள் …

……………………………………..

………………………………………..

அண்மையில், தனது 98-வது வயதில் மறைந்த ஓவியர் மாயா
அவர்கள், முந்திய தலைமுறை வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோபாலசமுத்திரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மாயாவின் இயற்பெயர் மகாதேவன்.

சிறு வயதிலிருந்தே நான் மாயா’வின் சித்திரங்களை பார்த்து
வியந்திருக்கிறேன். அந்த நாட்களில் ஆனந்த விகடனில் அவரது
சித்திரங்கள் நிறைய வரும்….

‘என்னதான் தொழில்நுட்பங்கள் வந்தாலும் கைகளால் ஒரு ஓவியத்தை சிருஷ்டிக்கும்போது தான் அதில் உணர்வு இருக்கும்’ என்பார் மாயா.
ஒழுங்கும் முழுமையும் கொண்ட மாயாவின் ஓவிய முகங்கள் பளிச்சென வாசகர்கள் மனதில் பதிந்துவிடும். ஆடை, உடல்மொழி, அழகு என அவர் ஒவ்வொரு கோட்டுக்கும் எடுத்துக் கொள்ளும் கவனம் அற்புதம்.

சில இலக்கியங்கள் போல, மாயாவின் தூரிகைகள் படைத்த
பாத்திரங்களும் என்றென்றும் நிலைத்திருக்கும் ….!

மாயா அவர்களின் சில ஓவியங்கள் கீழே –

………………………..

………………….

………………

…………

………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.