…………………………………

…………………………………
நமக்கு கிடைச்ச பாக்கியம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கிடைக்கலையே ….!!!
………………………………………………………………..












( நன்றி – நெல்லை லைஃப் … )
…………………………………………………………………………………………………………………………………………………..
…………………………………

…………………………………
நமக்கு கிடைச்ச பாக்கியம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கிடைக்கலையே ….!!!
………………………………………………………………..












( நன்றி – நெல்லை லைஃப் … )
…………………………………………………………………………………………………………………………………………………..
நேற்று கும்பகோணம் சக்ரபாணி கோவில் அருகே இரு தெருவில் 30-45 வயதுள்ள ஆண்கள் பலர் தெருவில் கோலி விளையாடிக்கொண்டிருந்தார்கள். படம் எடுத்து வைத்திருக்கிறேன். ஞாயிறு கடைத்தெருவில் பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை என்பதால் அங்கு உழைக்கும் உழைப்பாளிகள் விடுமுறையை அனுபவித்தது புரிந்தது.
கடைசிப்படத்தில் உள்ளதுபோல் வானமாமலை கோவில் அருகே பலர் மண்டபத்திலிருந்து மிகப்பெரிய குளத்தில் குதித்துக் குளித்துக்கொண்டிருந்தனர்
பம்பரம், சைக்கிள் சவாரி போன்றவற்றையும் நிறையப் பார்க்கிறேன்