…………………………………

………………………………..
நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு மிகவும் பிடிக்கும் எனக்கு. சமயம் வாய்க்கும்போதெல்லாம் – ரசித்துக் கேட்பேன் .மழை போல, அவரிடமிருந்து கொட்டும் தமிழ் …!!!
மகாகவி பாரதியைக்குறித்த நெல்லை கண்ணனின் காணொளி ஒன்று கீழே –
நீண்டதாக இருந்தாலும் கூட அவசியம் கேளுங்கள் …. நேரமில்லை என்றால், கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியாக கேளுங்கள் …. நிச்சயம் ரசிப்பீர்கள்….!!!
………………………………………………………………………………………………………………………..



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…