
……………………………………….
……………………………………..
………………………………………….
புதிய ஆண்டு 2025 – அனைவருக்கும் நல்லனவற்றை கொண்டு வரும் –
என்கிற நம்பிக்கையோடும், வேண்டுதல்களோடும் –
நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் –
விமரிசனம் தளத்தின் சார்பில் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
காவிரிமைந்தன்
………………………………………………………………………………………………………………………………………



இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ஐயா