……………………………………..

………………………………………..

………………………………………

…………………………………..
அந்தக் காலத்தில் எரிந்த கதை, எரியாத கதை என்று தெருக்கூத்து போடுவார்கள். மூர்மார்க்கெட் விவகாரமும் அது போல் ஒரு கதை தான்….
இரவோடு இரவாக முற்றிலுமாக எரிந்து சாம்பலானதென்னவோ உண்மை தான்…. ஆனால், அது தானாக நிகழ்ந்த ஒரு விபத்தா அல்லது சில தேவைகளுக்காக, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு சம்பவமா என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது….
நான் சிறு வயதில் பலமுறை மூர்மார்க்கெட் சென்று வந்திருக்கிறேன். சும்மா வேடிக்கை பார்ப்பதற்காகவே…. வெகு சுவாரஸ்யமான பொழுதுபோக்காக அது இருந்தது…..!!!
வீடியோ கீழே –
………………………………………………..
……………………………………………………………………………………………………………………………



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…