………………………………………

……………………………………..
பிராணாயாமம் எந்த அளவிற்கு நமக்கு பயனுள்ளது….? அதை முறையாகச் செய்துகொண்டு, மிகச்சிறப்பாக உடல்நலனை பேணிக்காப்பது எப்படி …? போன்ற கேள்விகளுக்கு சிறப்பான விளக்கங்கள் இங்கே –
மிகவும் பயனுள்ள ஒரு காணொளி ….
……………………………………..
……………………………………………………………………………………………………………………………………………..



நெடுநாட்களாக பின்னூட்டம் இடவில்லை
இருப்பினும் நீங்கள் தேர்வு செய்யும் சிறுகதைகள் விபரங்கள் கொண்ட வீடியோக்கள் மிக சிறப்பானவை நன்றி
பிராணாயாமம் பற்றிய இந்த விளக்கம் ஒரு விளம்பரம் போலவே இருக்கிறது
எப்படி செய்வது என்று தெளிவுபடுத்தவில்லை
யூடியூபில் தேடினால் ஏராளமாக வருகிறது.
தங்களால் முடிந்தால் சரியான பிரணாயாமம் பயிற்சி முறை கொண்ட வீடியோ லிங்க் போடுங்கள் நன்றி