சில அந்தக்கால – வித்தியாசமான புகைப்படங்கள் ….!!!

……………………………………………….

“வைஜயந்திமாலா நடித்த முதல் தமிழ்ப்படம் ஏவிஎம் தயாரித்த “பெண்”. அந்தக்கால அழகான விளம்பர முறை .. மாட்டு வண்டியில், பேனருடன் – நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு – வீதி ஊர்வலம்.

…………………………………………………

இரண்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்
பழமையான பெர்சி எலெக்ட்ரிக் கேப் நிறுவனத்தின் டாக்ஸி வரிசை தான் இது….!


லண்டன் நகரத்தில் இதுபோன்ற போக்குவரத்து மின்சார டாக்சிகளாக
75 கார்கள் சேவையில் இருந்தன!!


ஆகஸ்ட் 19, 1897 முதல் 1899 ஆகஸ்ட் வரை
இவை லண்டன் தெருக்களில் ஓடின!!!

( நன்றி – திரு. அருணகிரி, சங்கரன் கோவில், )

…………………………………………………………………………………………………………………………………………………..

1926-லேயே பெர்லின் நகரில் (ஜெர்மனி) ஓடிய 3 அடுக்குமாடி பஸ் கீழே –

…………………………

…………………………………………………………………..

1914: கோயம்புத்தூர் ராஜா தெருவின் படம்.

மையத்தில் உள்ள உயரமான கட்டிடம் பெண்களுக்கான அரசினர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், 1894ல் தொடங்கப்பட்டது.

( நன்றி – திரு.பார்த்தசாரதி CK )

…………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சில அந்தக்கால – வித்தியாசமான புகைப்படங்கள் ….!!!

  1. sparklemindss's avatar sparklemindss சொல்கிறார்:

    very interesting, thanks

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.