…………………………………………………………………………………………….

…………………………………………………………………………………………….
எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களை பார்த்து எத்தனை நாட்களாயிற்று….? கலகலப்பான அந்த பெர்சனாலிடியுடன், கமல் ஹாசனும், ரமேஷ் அர்விந்தும் சேர்ந்து கொள்கிறார்கள்…. பிறகு சுவாரஸ்யத்திற்கென்ன பஞ்சம் ….???
இதில் எஸ்.பி.பி. பாடும் பாடல்களில் இரண்டைத்தவிர மற்ற அனைத்தும் எனக்கும் மிகவும் பிடித்தமானவை….
விடுமுறை நாள் தானே ….??? பிறகென்ன முழுவதுமாகவே ஒரே மூச்சில் பார்த்து / கேட்டு ரசிக்கலாமே …. !!!!
……………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….