முதல் மாநாட்டில் (மதுரையில்) விஜயகாந்த் பேசிய காணொலி…

……………………………………..

………………………………………

திரையுலகில், விஜய்-க்கு முன்னோடியான விஜய்காந்த் அவர்கள் அரசியலிலும் அவருக்கு முன்னோடி ஆவாரா ….???

மனதில் உள்ளதை அப்படியே பேசக்கூடியவர் விஜய்காந்த்….

நாளை நடக்கவிருக்கும் விஜய் அவர்களின் முதல் மாநாடு அதனை தெரிவிக்கக்கூடும்….!!!

இந்த தருணத்தில், தேமுதிக-வின் மதுரையில் நடந்த முதல் மாநாட்டில், விஜய்காந்த் அவர்கள் பேசிய பழைய, சுவாரஸ்யமான -காணொலியை காண்பது சுவாரஸ்யம் அல்லவா ………. ???

………………………………………..

………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.