………………………………………………………………

…………………………………………………………….
ஒரு சுவாரஸ்யமான பேட்டி…. அனைவரும் பார்க்கலாம்.
இன்றைய இளைஞர்களுக்கு திரு.ரபி பெர்னார்டை அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை….. இன்றைய சாட்டிலைட் டிவிக்கள் எல்லாம் வரும் முன்னரே கொடிகட்டிப் பறந்தவர் அவர்.
தொலைக்காட்சி பேட்டியின் முன்னோடி என்று ரபி பெர்னார்டை சொல்லலாம்…….. இவர் அந்தக்காலத்திலேயே பல்வேறு அரசியல் தலைவர்களையும், பல துறைப் பிரபலங்களையும் `நேருக்கு நேராக’ பேட்டி கண்டிருக்கிறார்.
ஜெயலலிதா அவர்களின் முழு நம்பிக்கையை பெற்றவர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிக்கை எழுதுவது, அவருடன் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது போன்ற பணிகளிலும் இருந்திருக்கிறார். அதிமுக ஆட்சியின்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
அவர் விகடனுக்காகக் கொடுத்திருக்கும் இந்த பேட்டியில், அதிமுக-வின் எதிர்காலம், ஜெயலலிதாவுடன் பயணித்த அனுபவம், பற்றியெல்லாம் மனம் திறந்து பேசியுள்ளார் …..
……………………………………………………………….
…………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….