அசிங்கமான, தரம் தாழ்ந்த தமிழக அரசியல் ….!!!

……………………………………………

…………………………………………….

அண்ணாமலை பேசியது தவறா ….??? அல்லது
எடப்பாடியார் பேசியது தவறா …???
என்று தந்தி டிவி’யில் நடந்த ஒரு விவாதம்….

இதையெல்லாம் முழுவதுமாகப் பார்த்தால் தாங்காது.

சாம்பிளுக்கு இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்
பார்த்தாலே போதுமானது ……

தமிழக அரசியலை சாக்கடையாக்குவதற்கு
இரண்டு தரப்பினருமே போட்டி போடுகிறார்கள் …..

சகிக்கவில்லை இவர்களின் ரசாபாசம் / ஆபாசம் …..

……………………………….

………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அசிங்கமான, தரம் தாழ்ந்த தமிழக அரசியல் ….!!!

  1. ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

    இந்திரா காந்தியை எங்கள் தலைவர் அசிங்க அசிங்கமாக திட்டியிருக்கிறார்.
    சோனியா காந்தியையும் கேவலமாக வர்ணித்துள்ளார்.
    மோடியை கூட , வாடா, போடா, கல்லால் அடிப்பேன் என்றெல்லம் கூட பேசியிருக்கிறார்கள்.
    ஏன் எங்கள் தலைவர எடப்பாடியின் தாயாரை கூட, அவரின் கற்பை கூட கொச்சை படுத்தி இருகினறார்கள் .
    இதுதானே திராவிட மாடல்…..
    ஒருவேளை இந்த மாடலை மற்றவர்கள் கையிலெடுக்க கூடாது போலும்….
    அண்ணாமலை இவர்களிடம் காப்பிரைட்ஸ் பெறாமல், இவ்வாறு செய்தது , என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை

  2. Kakkoo's avatar Kakkoo சொல்கிறார்:

    / சசிகலாவின் கால்களுக்கு இடையே தவழ்ந்து போயி பதவி வாங்கினார் /
    / எடப்பாடி ஒருத்தனுக்கு பிறந்தவாராய் இருந்தால் /
    /அண்ணாமலை தேர்தலில் தோற்ற அதே பகுதியில் ஒரு ஆட்டை கூடவே அவரின் படத்தையும் வைத்துக்கொண்டு அந்த ஆட்டை நடு ரோடில் வைத்து வைத்து வெட்டி பின்னர் பிரியாணி ஆக்கி விநியோகம் ஷைத்தானுவ./

    ஆனால் /தற்குறி / என்று உண்மையை சொன்னால் வழித்துக்கொண்டு கதறுவது தான் தமிழக பிரஸ்டிடியூட் கூலிகளின் தனம் இதற்கெல்லாம் ப்லாக் எழுத வேணுமா ..??

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.