………………………………………………

…………………………………………………
……………………………………………………………………………………………………………………………….
………………………………………………

…………………………………………………
……………………………………………………………………………………………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
நிச்சயமாக ராகுல் காந்தியின் Ratings உயரத்தான் செய்யும், மோடியை ஒப்புநோக்கும்போது. காரணம் I.N.D.I கூட்டணியின் வாக்கு சதவிகிதம். ஆனால் மோடி, ஒரு பெரிய கட்சியின் தலைவர். ஆனால் ராகுல் அப்படி இல்லை. இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குகூட காங்கிரஸ் ஆள முடியாது. காங்கிரஸும் கூட்டணி பார்ட்னராக இருக்கும் எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு பாதி அளவு அல்லது அதற்கு மேல் வரும் என்று நான் நினைக்கிறேன்.
ராகுலின் எதிர்கட்சித் தலைவர் பொறுப்பையும் அதில் அவர் நடந்துகொள்ளும் முறையையும் பார்க்கும்போது அவர் ஹிந்துக்களுக்கு எதிரான strategyஐ எடுக்கிறார். திமுக போல, இந்துக்களுக்கு எதிரியாக இருந்தாலும் இந்துக்கள் ஓரளவு வாக்களிப்பர், சிறுபான்மையினர் மொத்தமாக வாக்களிப்பர், அதனால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று அவர் நினைப்பது தெரிகிறது. இதனால்தான் ஹிந்துக்களுக்குப் பிரச்சனை என்றால் பம்முவதும், சிறுபான்மையினருக்கு எங்கு பிரச்சனை என்றாலும் அதனை விசிறிவிடுவதும் ராகுலின் வழக்கமாக நான் பார்க்கிறேன். தேர்தலின்போது முருகன் மாநாடு sorry sorry topic மாறிடுச்சு, கோயிலுக்குப் போய், ஹனுமான் சாலீசா, நெற்றி நிறைய குங்குமம் வைத்துக்கொண்டால் ஹிந்துக்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம், ஜாதிப்பிரச்சனையை இன்னும் விசிறிவிடலாம் என்று ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் நினைக்கிறது என்று தோன்றுகிறது.
ஹிந்துக்களுக்கானவர் ராகுல் இல்லை என்பதால் (வங்க இந்துக்கள், மே.வங்க ஹிந்து டாக்டர் பிரச்சனை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்) அவர் பிரதம மந்திரி முகமாவது மிகக் கடினம் if not impossible.
2029 மிக தொலைவில் இருக்கிறது. ஒவ்வொரு மாநில தேர்தலிலேயே கிச்சடி
கூட்டணி பிய்த்து கொள்கிறது. கர்நாடகாவில் சில சித்து வேலைகள் செய்து
ஆட்சியை பிடித்த காங்கிரஸ் மீது மக்கள் வெறுப்படைந்து அவ்வளவு பார்லியமென்ட் தொகுதிகளையும்
பிஜேபிக்கு கொடுத்து விட்டார்கள். இன்னொரு ஜோதி பாஸு என்ற அழைக்கப்பட்ட நவீன் பட்நாயக்
அவர்களே ஓடிஷாவில் தோற்று விட்டார்.மேற்கு வங்கம், கேரளா வில் இடது சாரிகளும் காங்கிரஸும்
ஜென்ம எதிரிகள். i think raahul has a longway to go.
இது போன்ற சர்வேக்களை எப்படி எடுக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களிடமும் சென்று கருத்து கேட்டிருக்க முடியாது. பிறகு எப்படி இந்திய மக்களின் மனநிலை இதுதான் என்று கூவுகிறார்கள் .
பாராளு மன்ற தேர்தலுக்கு முன் அதுபோன்றுதான் ஒரு அறிவிஜீவி , நாலு , ஐந்து ஆட்டோ காரர்களிடம் கேட்டு பார்த்தாராம்.அவர்களுக்கு மோடி பிடிக்கவில்லையாம், எனவே ஒட்டுமொத்த இந்தியாவும் காங்கிரசுக்கு ஆதரவு என்று அள்ளிவிட்டார்.
இதுபோன்ற சர்வேக்களை நம்புவதற்கும் , பிரசுரிப்பதர்க்கும் முட்டாள்கள் கூட்டம் இருக்கும் வரை , சர்வே என்று அடித்து விட வேண்டியதுதான்.
ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனநிலையை எப்படி கணித்திருக்க முடியும் என்று யாரும் கேள்விகேட்க போவதில்லை…அப்புறம் என்ன…..
காசு கொடுத்தால் மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று கூவவும் தயாராக இருக்கத்தான் செய்கிறார்கள் .
தானும் , முன்னாள் ஒன்றிய அரசு ஊழியர் என்று கூவுவாரோ