…………………………………………………………………………………….

…………………………………………………………………………………….
காணொளியின் தலைப்புகளை எல்லாம் புறந்தள்ளி விடுங்கள்… அவர்களுக்கு கவர்ச்சிகரமான தலைப்பு தேவைப்பட்டிருக்கிறது..
அவ்வளவு தான். மற்றபடி தலைப்பிற்கும் உள்ளீட்டுக்கும்
சம்பந்தமில்லை….!!!
இந்த பிரசினையை இதை விட தெளிவாக யாரும் விளக்க முடியாது. எனவே, இதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விரும்பினால் இந்த காணொளியை அவசியம் காணுங்கள்….
…………………………………………………………………………………….
………………………………………………………………………………………………..………



இதுவரை அதானி enterprise பங்குகள் ஒரு மாதத்திலே 15 ரூபாய் வரை தான் குறைந்திருக்கிறது.இவ….ன்னமோ பங்குகள் சரிந்து விட்டன என்று கூவுகிறா…..ஒருவேளை 15 ருபாய் சரிவைத்தான் அப்படி கூவியிருப்பா….. ?
என்னமோ போங்க , இந்த தராசு ஷ்யாம் போன்றவர்களை அறிவுஜீவிகள் என்று நம்பும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
போன சில வாரங்களுக்கு முன்பாகத்தான், இதே ஆள், அண்ணாமலைக்கு ஆப்பு என்று , டெல்லியில் முடிவெடுத்து விட்டார்கள் என்று , பக்கத்திலிருந்து …………….பார்த்தவ… போல உருட்டி கொண்டிருந்தா……….. …இப்பொழுது அதற்க்கு என்ன விளக்கமோ ?
என்னமோ முட்டாள்கள் கூட்டம் இருக்கும் வரை, இவ………… போன்ற உருட்டல் மன்னர்களுக்கு பஞ்சமில்லை