புதிதாக கட்டப்பட்ட பிரம்மாண்டமான கப்பல்கள் கடலுக்குள் இறக்கப்படுவது எப்படி…? சுவாரஸ்யமான காட்சிகள்….!!!

கப்பலும் ஒரு நாள் லாரியில் ஏறலாம்….!!!!

இந்தியாவில், வர்த்தக முறையில் பெரிய அளவில்
கப்பல்கள் கட்டப்படுவதில்லை.
உலக அளவில் புகழ்பெற்ற, பிரம்மாண்டமான கப்பல் கட்டும்
தளங்கள் சில உண்டு.

அவற்றில், ஜெர்மனியிலுள்ள MEYER WERFT GmbH &
Co. KG என்கிற பிரம்மாண்டமான கப்பல் கட்டும் தளத்தில்
கட்டிமுடிக்கப்பட்ட Quantum of the Seas என்னும்
உல்லாசப்பயண கப்பல்,

அருகிலுள்ள எம்ஸ் ஆற்றின் வழியாக கடலுக்குள் செலுத்தப்படும்
ஒரு அற்புதமான காட்சி கீழே –

….

கீழே உள்ளவையும் கப்பலை தரையிலிருந்து நீரில் இறக்கும்
காட்சிகள் தான்… ஆனால் – அங்கங்கே கொஞ்சம்
திகிலான காட்சிகள்….!!!

கீழேயுள்ள வீடியோவின் பிற்பகுதியை காணத்தவறாதீர்கள்…
மிக சுவாரஸ்யமானது…. நாம் இதுவரை கண்டிருக்க முடியாத
சில காட்சிகள் சில இதில் இருக்கின்றன….

…..

.
………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to புதிதாக கட்டப்பட்ட பிரம்மாண்டமான கப்பல்கள் கடலுக்குள் இறக்கப்படுவது எப்படி…? சுவாரஸ்யமான காட்சிகள்….!!!

  1. sparklemindss's avatar sparklemindss சொல்கிறார்:

    Awesome.. thanks for sharing!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.