அய்யோ பாவம் … தூக்கத்தைத் தொலைத்து விட்டாராம் திருமாவளவன் … !!!

……………………………………………………………………………………………………………..

…………………………………………………………

இந்த நிலையிலும், டாஸ்மாக் சாராயக்கடைகளை இழுத்து மூடுங்கள்
என்று தமிழக அரசை வலியுறுத்தி கடுமையாக கூற முடியவில்லையே -மறியல் போராட்டங்களை நடத்த முடியவில்லையே –
திருவாளர் திருமாவளவனால் … ஏன் …..???

ஒருவேளை, ரகசியமாகவாவது மனசாட்சியை
தொட்டுப்பார்த்தால் தெரிய வரலாம்…..(5 வருடங்கள் அடிமையாக இருப்பதாக ஒப்பந்தம் போட்டுவிட்டு இப்போது எதிர்த்து போராட முடியுமா …???)

………………………………………………………

…………………………………………………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to அய்யோ பாவம் … தூக்கத்தைத் தொலைத்து விட்டாராம் திருமாவளவன் … !!!

  1. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு

பின்னூட்டமொன்றை இடுக