…………………………………………

.
இயல்பாகவே எப்போதும் சிரிப்பும், உற்சாகமுமாக காணப்படும்
சுகி சிவம் அவர்கள் இப்போதெல்லாம் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட
நிலையில் காணப்படுகிறார்…. இந்த பேட்டி முழுவதும் கோபமும்,
கொதிப்புமாகவே பேசுகிறார்…அவர் தனது தற்போதைய நிலைக்கு
காரணமென்ன என்றும் இங்கே சொல்கிறார்…
சுகி சிவம் அவர்களின் குற்றச்சாட்டுகள் பல இடங்களில் உண்மை
தான் என்றாலும் கூட, அவர் சில விஷயங்களில் எடுத்த
நிலைப்பாடுகளும், அவரது பேச்சுகளும் கூட இதற்கு காரணமாக
அமைந்துள்ளன என்பதையும் இங்கே கூறியாக வேண்டும்….
………………………………………….
………………………………………………………………………………………………………………………………………………….



பாவம் கைநீட்டி 200 பெற்றுகொண்டாலே , எவ்வளவு சமாளிக்க வேண்டியுள்ளது…
எவ்வளவுதான் அவரை கேள்வி கேட்பது…அழுதிருப்பார் …
தான் பெற்ற பெயர், புகழ் அனைத்தும் rs .200 க்கு அடமானம் வைக்கப்பட்டுவிட்டதை, உணராமலே, கடுமையாக தனது பேச்சுகளுக்கு முட்டு கொடுத்துக்கொண்டே, சமாளித்துக்கொண்டே ….பாவம் ..
பார்த்த எனக்கே, கண்களில் நீர் வந்து விட்டது…
திராவிட அரசியல் வாதிகளையும் மிஞ்சிவிடுவார் ….