ஆனந்த் மகேந்திராவும், திருச்சி விமான நிலையமும் …!!!

……………………………………………………

…………………………………………………….

அநேகமாக எப்போதுமே பாசிடிவ்’ ஆன விஷயங்களைப்பற்றியே
பதிவுகளை வெளியிடும் திரு.ஆனந்த் மகேந்திராவின் லேடஸ்ட் கீழே –

திருச்சிக்காரன் என்பதில் பெருமையுடன், ஆனந்த் மகேந்திரா
அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள் –

………………………………………………….

……………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to ஆனந்த் மகேந்திராவும், திருச்சி விமான நிலையமும் …!!!

  1. ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

    விமான நிலையத்தில் நடராஜர் சிலையை இப்படியா வைப்பது.
    பிஜேபி மீண்டும் தனது மதவெறியை சிறுபான்மையினர் மீது திணிக்கிறது.இந்த அராஜக ஆட்சி ஒழிய வேண்டும் . இனி இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. சர்வாதிகார ஆட்சியில், சிறுபான்மையினரின் உரிமைகள் கொடூரமாக நசுக்கப்படுகின்றன .
    மோடி தான் ஒரு இந்து மதவெறியன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்.
    இந்த பாசிச ஆட்சி விரைவிலேயே கலைக்கப்படும் . சனாதன தர்மம் வேருடன் களையப்படும் .
    இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது .

    • Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

      is it sarcastic or serious?

      • ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

        பாசிச மோடிக்கு விரைவில் முடிவுரை எழுதப்படும்
        நீட் தேர்வு, உடனடியாக ரத்து செய்யப்பட்டு, mbbs படிப்புகளுக்கு சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.அவர்களுக்கு 80% quota ஒதுக்கீடு வழங்கப்படும்.
        கிருத்துவ,முஸ்லீம் பெண்களின் முன்னேற்றத்திற்காக மாதம்தோறும் 10001 ருபாய் வழங்கப்படும்.
        கோவில் நிதியை கொண்டு, இலவச அன்னதான திட்டம், மசூதிகள்,சர்ச்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
        கோவில்கள் இனிமேல் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும்.
        சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் கோவில்கள் மூடப்படும்.விடுமுறை அனுசரிக்கப்படும்.
        மாற்று மதத்தினரும் கோவில்களில் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் .
        இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.