தேர்தல் முடிவுகள் – சில சுவாரசியங்கள் ….!!!

……………………………………………………………………………………………………..

………………………………………………………………………………………………………

‘NDA Will Not Get The Majority’: Sanjay Jha Predicts NDA Losing In Lok Sabha Elections

……………………………………………………………………………………………………..

.

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to தேர்தல் முடிவுகள் – சில சுவாரசியங்கள் ….!!!

  1. sankara narayanan சொல்கிறார்:

    CONGRESS DREAMS NOT COME TRUE BJP GET 320 ABV AND ALLAIANCE 60+ WAIT AND SEE

  2. ஆதிரையன் சொல்கிறார்:

    மோகன் சி லாசரஸ் என்ற மத போதகர் , மோடி வர கூடாது, என்று போன தேர்தலில் முட்டி போட்டு கொண்டு விடிய விடிய ஜபம் செய்து பார்த்தும், ஒன்றும் பலனளிக்கவில்லை.
    மோடியின் எதிரிகள் தான் எத்தனை எத்தனை ….
    இததனை எதிரிகளின் அவதூறுகள் , மிரட்டல்கள்…அனைத்தையும் தவிடுபொடியாக்கி , தனி ஒருவனாக சிம்மநடை போடும் வீரத்தை பாராட்டியாகத்தான் வேண்டும் ..
    indi கூட்டணி என்று பிரமாண்ட கட்சிகள் அனைத்தும் சேர்ந்தும் மோடி எனும் தனி மனிதருக்கு எதிராக வியூகங்கள் வகுத்தும் , அனைத்தும் பல்லிளிப்பதை தான் காண முடிகிறது ..
    ஒரு மிக பெரிய கூட்டமே சேர்ந்து தனி மனிதனை வீழ்த்த துடிக்கிறது. இதன் பெயர் தான் போர் தர்மமாம் …

    இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசி பார்த்தார்களாம். அவர்கள் பிஜேபியை பிடிக்க வில்லை என்று கூறிவிட்டார்களாம். உடனே அந்த இரண்டு ஆட்டோ ஓட்டுனர்களின் கூற்றுகளை வைத்து , நமது தேசத்தின் ஆக சிறந்த தீர்க்க தரிசனவாதிகள் , பிஜேபி தோற்று போகும் என்று ஆருடம் கூற ஆரம்பித்து விட்டார்கள் .
    இவர்களை நம்புவதெற்கென்று இவர்களின் youtube channel வாசகர்கள் கூட்டம் இன்னும் இருக்க தான் செயகிறது.அப்புறம் என்ன ஜூன் 4 வரை தீர்க்க தரிசனங்கள் தான்.

    இதே தீர்க்க தரிசனவாதிகள் போன தேர்தலில் இதே போன்று தோற்றுவிடும் என்று கூவியவர்கள் தான்.மக்கள் அனைவரும் demonetization லினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் , எனவே பிஜேபி தோற்றுவிடும் என்று கூவி கூவி பார்த்து, கடைசியில் தோல்வி அடைந்தவுடன், voting machine மேல் பழியை போட்டு விட்டார்கள்.
    எனவே இந்த தேர்தலிலும், அதே தீர்க்க தரிசன வாதிகள்..
    அதே பிஜேபி தோல்வியடையும் கோசம்…
    ஜூன் 4 க்கு பிறகு அதே voting machine மேல் பழி …
    பிறகு மறுபடியும் இந்தியாவை யாரும் காப்பாற்ற முடியாது என்று கோஷங்கள் …

    பிறகு மறுபடியும் 2029…..
    நடக்கட்டும் ….

பின்னூட்டமொன்றை இடுக