…………………………………………..

……………………………………………
அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் கேட்கப்படும் பல
கேள்விகளுக்கு விளக்கம் சொல்கிறார் எழுத்தாளர் எஸ்.ரா. அவர்கள்…
நிறைய சமயங்களில், கடவுள் இருக்கிறாரா – இல்லையா
என்று பலர் கேட்டிருக்கிறார்கள்….
ஆனால், இங்கே வித்தியாசமாக கடவுள் நமக்கு தேவையா…? இல்லையா ….?
என்று தானே கேள்வி கேட்டு, அதற்கு அற்புதமான ஒரு விளக்கத்தையும்
தருகிறார் எஸ்.ரா.
15-20 நாட்களுக்கு முன்னரே இந்த வீடியோவை சேமித்து வைத்திருந்தேன்…
நேரம் வைத்துக் கொண்டு நிதானமாக ஒருமுறை கேட்டு விட்டு தான்
பதிய வேண்டுமென்று காத்திருந்தேன்…. இன்று தான் “அந்த நேரம்”
வந்தது… கேட்டேன்…
நண்பர்களும் கேட்க வேண்டுமென்று விரும்பி கீழே பதிந்திருக்கிறேன்….
நீங்களும் – நேரம் ஒதுக்கிக்கொண்டு அவசியம் கேளுங்கள்….!!!
……………………
.
……………………………………………………………………………………………………………….…………..



ரெய்டில் சிக்கிய 4 கோடி.. மூன்று பேர் கக்கிய ரகசியம்? விசாரணை வளையத்தில் நயினார்…..!
……………………………