………………………………………

……………………………………….
போட்டி எப்போதுமே திமுக-வுக்கும், அதிமுக-வுக்கும் தான்
என்பதை நிரூபிக்க விரும்புகிறார் எடப்பாடியார்…..
ஆனால், அதிமுக-வை விட, தமிழ்நாட்டில் – தான் தான் – பெரிய சக்தி
என்று எப்படியாவது நிலைநிறுத்த விரும்புகிறது பாஜக ….
ஆக, இந்த 2 கட்சிகளுமே இங்கே வெற்றி பெறுவதை
சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை – தங்கள் இருவரில் யார் பெரியவர்
என்பதை நிரூபிப்பதே அவர்களுக்கு முக்கியம் என்று சொல்கிறார்
தராசு ஷ்யாம்…..!!!
ஒரு விவரமான அலசல்.
அரசியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு பிடிக்கும்……
……………………………………….
.
…………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….