டைரக்டர் மணிரத்னத்தின் – மாமனார், மாமியார் – பேட்டி …!!!

…………………………………………….

……………………………………………..

தலைப்பை பார்த்ததும் சிலர் யோசிக்கத் துவங்கி இருக்கலாம்….
அதற்காகவே தான் இந்த தலைப்பை வைத்தேன்…😊

திரு.சாருஹாசன் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அற்புதமான குரல் வளம் – இந்த வயதிலும் கூட….
பளிச் பளிச் என்று போட்டு உடைப்பார்…… அதிர்ச்சி தரும் உண்மைகளை….!!!

ஒரு சமயம், அவரது பேட்டியொன்றை பார்த்துக்கொண்டிருந்தவன்
திடுக்கிட்டுப் போனேன்….

உடைத்துச் சொன்னார் – தினமும் 2000 ரூபாய்க்கு
குடிக்கிறேன் என்று …!!!! ( இப்போது உங்களுக்கும் தூக்கி வாரிப்போடுமே…!!! )

ஓரு சுவாரஸ்யமான பேட்டி – பாருங்கள் …!!!

(கொஞ்சம் 5-10 நிமிடம் பாருங்கள்… இந்த சப்ஜெக்டில் உங்களுக்கு ஆர்வமில்லை என்றால், விட்டு விட்டு அடுத்ததற்கு நகன்று விடுங்கள்…. ஓவ்வொருவரின் டேஸ்ட்டும் தனித்தனி ..!!! சிலருக்கு இவை பிடிக்கும் – அவர்களுக்கு லீவு நாட்கள் தான் சௌகரியம் ….!!! அதனால் தான் இது இன்று .)

…………………

.
……………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.