………………………………………..

…………………………………………
கீழே – முதலில் ஆங்கில செய்தித்தாளில் வந்திருப்பதிலிருந்து
கொஞ்சம் …. பிறகு, வரிசையாக தொலைக்காட்சி செய்திகளில் ………..
……………..
‘Electoral Bond Issue Biggest Scam In World’:
Sitharaman’s Husband Says BJP Govt Will Be
‘Severely Punished’
…………
New Delhi: Parakala Prabhakar, a distinguished
economist and the husband of Union Finance Minister
Nirmala Sitharaman, expressed his views on the
controversial issue of electoral bonds, suggesting
that it will have significant repercussions for the
ruling Bharatiya Janata Party (BJP) in the upcoming
Lok Sabha elections.
Prabhakar, in an interview with Reporter TV, said
that the electoral bond matter would escalate further
in importance beyond its current state and stated
that the public is increasingly realising that it is
not only India’s but also the –
world’s most significant “scam”.
Prabhakar predicted that as a consequence of this
issue, the government will face severe electoral
consequences.
Speaking to Reporter TV, he said –
…………………………………………
……………………………………………………………………………
Electoral Bonds |தேர்தல் பத்திரம் விவகாரம் – சிக்கலில் சிக்கிய பாஜக – காரணம் யார் தெரியுமா?
…………………………
தேர்தல் பத்திர ஊழல் மிகப்பெரிய ஊழல் என நிர்மலா சீதாராமன் கணவர் சொல்லி இருக்கிறார்!முதல்வர்
……………………………………….
இது லேடஸ்ட்டாக வெளிவரும் தனிச் செய்தி –
BREAKING : தேர்தல் பத்திர விவகாரத்தில் திடுக்கிடும் தகவல் அம்பலம் | Election | Sun News
.
……………………………………………………………………………………………………………………

தேர்தல் பத்திர விற்பனை மற்றும் பணமாக்கல் விவகாரத்தில் இண்டி கூட்டணி கட்சியினர், பொருளாதார விற்பனர்கள், ஜனநாயகம் தழைக்க பாடுபடும் மாற்றுக் கருத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என்று ஆளாளுக்கு கூறும் கருத்துக்கள் அனைத்தும் பிஜேபியை குற்றம் சாட்டுவது என்ற நோக்கத்தில் மட்டுமே ஒற்றுமையாக இருக்கின்றன.
அதில் புதிதாக இணைந்திருப்பவர் நமது மத்திய நிதியமைச்சரின் கணவர் என்ற ரீதியில் அவரது கருத்து பரபரப்பாக பரப்பப்படுகின்றது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் தங்களுக்கான பேச்சுரிமை எழுத்தரிமை உண்டு என்ற அடிப்படையில் திரு பரகலா பிரகாஷ் அவர்களின் கருத்தும் ஏற்புடையதே.
மாற்றுக் கருத்தாளர்களின் கருத்துக்கள் எவ்வாறு உள்ளது எனில் ஒரு இருட்டு அறையில் சில குருடர்கள் யானையை தடவி இதுதான் யானை என்று வர்ணித்தால் எப்படி இருக்குமோ அது போல் உள்ளது. அதனால் தான் எப்போதுமே பாதி உண்மை என்பது முழு பொய்யை விட ஆபத்தானது.
பரகலா பிரகாஷ் அவர்களின் பேட்டி வெளியாகி இருக்கும் ரிப்போர்ட்டர் இணையதளத்திற்கு சென்று பார்வை இடும் பொழுது முழு செய்தியையும் படித்து முடிக்கும் முன்பே ஒரு நூறு முறையாவது எங்களது நல்ல நோக்கத்திற்கு தங்களால் இயன்ற நிதியினை அளித்து எங்களது வளர்ச்சிக்கு உதவுங்கள் என்று நிதி அளிப்பதற்கான ஒரு லிங்க் உடன் புஷ் அப் மெசேஜ் வந்து கொண்டே இருக்கின்றது.
இவர்களது நடுநிலையான மற்றும் ஆளும் வர்க்கத்தினரது முறைகேடுகளை அம்பலப்படுத்தும் விதமாக இவர்கள் அளிக்கும் உண்மை செய்திகளை படித்து அதனால் கவரப்பட்டு இவர்களுக்கு நன்கொடை அனுப்பும் நபர்கள் அனைவரது நன்கொடையும் அது எவ்வளவு மிகச் சிறியதாக இருந்தாலும் வெளுப்பாகத்தான் இருக்கும் என்று எப்படி இவர்கள் உறுதி செய்கிறார்கள். கொலைகாரர்கள் கொள்ளைக்காரர்கள் திருடர்கள் அரசியல் வியாபாரிகள் என்று யாராவது ரிப்போர்ட்டர் இணையதளத்தின் வளர்ச்சிக்கு நிதி அனுப்பினால் அது எவ்வாறு இவர்களால் கண்காணிக்கப்படும்.
இவர்கள் மட்டுமல்ல இவர்களைப் போல் களத்தில் நின்று இயங்கும் அனைத்து செயற்பாட்டாளர்களுக்கும் இக் கேள்வி பொருந்தும்.
பிஜேபி என்ற திமிங்கலத்தை பின் தொடர்ந்து போகும் இவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் போன்ற முதலைகளை கண்காணிக்க தவறியது ஏன் அவர்களை தோலுரித்துக் காட்ட முற்படாதது ஏன்.
உங்களில் குற்றமற்றவர்கள் முதல் கல்லை எறியுங்கள் என்ற கூற்று இவர்களுக்கும் பொருந்தும் அல்லவா.

வெளுப்பாகத்தான் இருக்கும் என்று எப்படி இவர்கள் உறுதி செய்கிறார்கள். கொலைகாரர்கள் கொள்ளைக்காரர்கள் திருடர்கள் அரசியல் வியாபாரிகள் என்று யாராவது ரிப்போர்ட்டர் இணையதளத்தின் வளர்ச்சிக்கு நிதி அனுப்பினால் அது எவ்வாறு இவர்களால் கண்காணிக்கப்படும்.
இவர்கள் மட்டுமல்ல இவர்களைப் போல் களத்தில் நின்று இயங்கும் அனைத்து செயற்பாட்டாளர்களுக்கும் இக் கேள்வி பொருந்தும்.
பிஜேபி என்ற திமிங்கலத்தை பின் தொடர்ந்து போகும் இவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் போன்ற முதலைகளை கண்காணிக்க தவறியது ஏன் அவர்களை தோலுரித்துக் காட்ட முற்படாதது ஏன்.
உங்களில் குற்றமற்றவர்கள் முதல் கல்லை எறியுங்கள் என்ற கூற்று இவர்களுக்கும் பொருந்தும் அல்லவா.
இந்த செய்தி வெளியாகி இருக்கும் ரிப்போர்ட்டர் டிவி இணைய இதழுக்கு சென்று பார்வையிட்ட பொழுது எங்களது இந்த சேவை மேலும் தொடர எங்களை வலுப்படுத்திக் கொள்ள உங்களது நிதி உதவி தேவை என்று கேட்டு ஒரு புஷ்அப் மெசேஜ் லிங்க் உடன் வந்து கொண்டே இருக்கின்றது.
ரிப்போர்ட்டர் டிவி இணைய இதழ் என்று அல்லாமல் பல்வேறு நடுநிலை சமூக செயற்பாட்டாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்புகளின் இணையதளத்திற்கு செல்லும் பொழுதும் நிதி உதவி கேட்டு லிங்குகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.
இவர்களது சேவையின் தன்மையினை கருதி இவர்களுக்கு நன்கொடை அளிப்பவர்களின் (அது எவ்வளவு சிறியதாக இருப்பினும்) பின்னணியை இவர்கள் எவ்வாறு உறுதிப்படுத்துகின்றனர்.
இதில் நகை முரண் என்னவென்றால் டிஜிட்டல் இந்தியா என்று மோடி உருவாக்கிய கட்டமைப்பின் வழியே தான் முகமறியா நபர்களிடமிருந்து கிரவுட் பண்டிங் என்று நாகரீகமான பெயரால் நன்கொடை பெறுகின்றார்கள்.
அவ்வாறு பெறப்படும் நன்கொடைகளில் பாவச் செயலில் சம்பாதித்த பாவக் காசு இருக்காது என்பதை இவர்கள் எவ்வாறு உறுதிப்படுத்துவார்கள்.
உங்களில் குற்றமற்றவர் முதல் கல்லை எறியட்டும் என்ற கூற்று இவர்களுக்கும் பொருந்தும் அல்லவா…

// இவர்களது சேவையின் தன்மையினை கருதி இவர்களுக்கு நன்கொடை அளிப்பவர்களின் (அது எவ்வளவு சிறியதாக இருப்பினும்) பின்னணியை இவர்கள் எவ்வாறு உறுதிப்படுத்துகின்றனர்.
முகமறியா நபர்களிடமிருந்து கிரவுட் பண்டிங்
என்று நாகரீகமான பெயரால் நன்கொடை
பெறுகின்றார்கள்.
அவ்வாறு பெறப்படும் நன்கொடைகளில்
பாவச் செயலில் சம்பாதித்த பாவக் காசு இருக்காது
என்பதை இவர்கள் எவ்வாறு உறுதிப்படுத்துவார்கள். //
………………………………………………..
இதையே கொஞ்சம் தேர்தல் பத்திரங்களுக்கும்
பொருத்திப் பாருங்களேன்…!!!😊😊😊
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
// உங்களில் குற்றமற்றவர்கள் முதல் கல்லை எறியுங்கள் என்ற கூற்று இவர்களுக்கும் பொருந்தும் அல்லவா. //
முக்கியமான கேள்விக்கு நீங்கள்
பதில் சொல்லவில்லையே …!!!
திருவாளர் பரகலா பிரபாகர், எந்தக் கட்சியையும்
சேர்ந்தவர் அல்ல…. அப்படி இருக்க, உண்மையில்
அவருக்கு யார் மீது, ஏன் இந்த கோபம் …???
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
finance minister’s husband?
Yes…
That is very relevant here …!!!
தேர்தலில் பிஜேபியின் வெற்றிதான் தெரிகிறது.
தோல்விக்கு மற்ற கட்சிகள் என்ன காரணத்தைத்தான் கூறுவது ? பாவம் தான் .
போன தேர்தலுக்கு , பிஜேபி வெற்றிக்கு வோட்டு இயந்திரம் தான் என்று கூவியாயிற்று ..
அடுத்த தேர்தலுக்கு பதன்கோட் தாக்குதலால் நிகழ்ந்த , தேசபக்தி தான் பிஜேபி வெற்றிக்கு காரணம் என்று கூவியாயிற்று. அறிவாளிகள் எல்லோரையும் நம்ப வைத்து விட்டோம்.
அடுத்து வரும் தேர்தலிலும் பிஜேபி தான் வெற்றியாமே ? வேறு என்ன காரணத்தை வைத்து கூவுவது…
சரிதான், தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த பணம் தான் பிஜேபி வெற்றிக்கு காரணம் என்பதை போன்ற பிம்பத்தை இப்பொழுதே கட்டமைத்து வைப்போம் ….
அம்பானி , அதானி பெயர்கள் இந்த தேர்தல் பத்திரங்களில் சிக்காதது , பெருத்த பின்னடைவுதான். இருந்திருந்தால் பிஜேபியை அதானியின் கையால் , என்று வழக்கம் போல கூவி, எல்ல்லோரையும் , அறிவாளிகளையும் நம்ப வைத்திருக்கலாம் .பலத்த கூவியிருக்கலாம் …
இதில் dmk ,மம்தா போன்ற சிறு மாநில கட்சிகளே நூற்றுக்கணக்கான கோடிகளை அள்ளியிருக்கிறார்களே , என்று நாம் மறந்தும் கேள்வி கேட்டு விடக்கூடாது …சிறுபான்மையினரின் கோபத்திற்கு ஆளாகி விட போகிறோம் ….என்னமோ போங்கள் …. இங்கு வெற்றிதான் நிரந்தரம்…
அடுத்தவர்களின் தூற்றல்களுக்கு , சூரியனை கண்டு குறைக்கும் உயிரினத்தின் கதிதான் …
பாவம் தான் ….
ஏன் தான் இந்த பாழாய் போன, சிறுபான்மையினரின் பெயரில் நடக்கும் மத அரசியலுக்கு நாமும் பலியாகிறோமோ ?
அவர்களே மோடியை ஏற்று கொள்வார்கள்…பாவம் நாம்தான் …..
.
ஆமாம்… நீங்கள சொல்வதும் சரிதான்….
ஆனால், கன்னாபின்னாவென்று குற்றச்சாட்டுகளை
கூறும் இந்த பரகலா பிரபாகர் மீது பாஜக தலைவர்களுக்கு
என்ன பயம் …? … ஏன் இந்த கப்சிப் .. ???
பிஜேபி தலைவர்கள் இது போன்ற கேள்விகளுக்கு பயந்து கொண்டு, பதில் அளித்து நான் எங்கும் கண்டதில்லை.
பிஜேபியினரின் மீது எப்பேர்ப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வைத்தாலும், அவர்களின் வழியில் தான் செல்லுவார்கள் .யாருக்கும் பயப்பட்டு , சட்டத்தையோ, திட்டத்தையே மாற்றிய வரலாறு அவர்களிடம் இல்லவே இல்லை. குற்றம் சுமத்துபவர்களை என்று இவர்கள் கண்டு பதிலளித்திருக்கிறார்கள்.
demonetization தருணத்தில் எழுந்த பலத்த விமர்சனங்களுக்கு கூட மோடி ஒரு பொழுதும் பதிலளித்ததில்லை.
தேர்தல் பத்திரம் என்பதே ஊழல்தான். SBI உதவியுடன் பிஜேபி அதை மறைக்க பார்க்கிறது என்றும், அந்த விவரங்கள் வெளிவந்த உடன், இந்தியாவே பிஜேபியை பார்த்து அலறப்போகிறது என்றும், பிஜேபியின் அம்பானி , அதானி தொடர்புகள் வெளிப்பட போகிறது என்றும்,பிஜேபியின் எதிர்காலம் கேள்விக்குறிதான் என்றும், I.N.D.I கூட்டணிதான் இனி வெற்றி பெற போகிறது என்றும், தராசு ஷ்யாம் போன்ற மேதாவிகள் பல மாதங்களாக தீர்க்கதரிசன பேட்டிகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்தார்கள் .. பாவம்..
நடப்பதோ வேறு…
மக்களுக்கு இது குறித்து ஒரு புரிதலும் இல்லை என்பதே நிதர்சனம் …
எனவே இந்த கூட்டங்கள் , பேசாமல் இந்த தலைப்பை விட்டு விட்டு ,வேறு தலைப்பை உருவாக்கி தீர்க்க தரிசன செய்திகளை பரப்பலாம்..

தேர்தல் தீர்ப்பு நாள் அன்று , வழக்கம் போல EVM , மதவாதம் , பணபலம் வென்றது என்று பேட்டி கொடுக்கலாம்.
மேலும் இனிமேல் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது , என்று வழக்கம் போல மத வாத பிரச்சாரத்தை ஆரம்பிக்கலாம்.ஹிந்துக்களையும் , தெய்வங்களையும் ஆபாசமாக திட்டி தீர்க்கலாம் ..
ஆனால் என்ன செய்வது , இதுவெல்லாம் மத அரசியல் அல்லவே….
பிஜேபி நாட்டுக்காக ஏதாவது செய்தால் அதுவல்லவா மத அரசியல் …
அப்படி நாமும் கூவினால் தானே, அறிவு ஜீவிகள் கூட்டம், நம்மையும் அவர்களுடன் சேர்த்து கொண்டு, நம்மையும் அறிவுஜீவியாக ஏற்று கொள்ளும் .
உண்மை இங்கு மோடியை எதிர்க்கவேண்டும்
கடவுள் கொடுத்த வரம்
பாரத இறையாண்மை காக்க வந்த தேசத்தலைவன்
காந்தியை விட அதிக புகழுக்கு பொருத்தனாவர்
வாழக மோடி வளர்க அவர் தேசத்தொண்டு
ஓம் ஜெய்ஹிந்த்
.
ஆமாம்… நீங்கள் சொல்வதும் சரிதான்….
ஆனால், கன்னாபின்னாவென்று குற்றச்சாட்டுகளை
கூறும் இந்த பரகலா பிரபாகர் மீது பாஜக தலைவர்களுக்கு
என்ன பயம் …? … ஏன் இந்த கப்சிப் .. ???
பிஜேபி தலைவர்கள் இது போன்ற கேள்விகளுக்கு பயந்து கொண்டு, பதில் அளித்து நான் எங்கும் கண்டதில்லை.
பிஜேபியினரின் மீது எப்பேர்ப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வைத்தாலும், அவர்களின் வழியில் தான் செல்லுவார்கள் .யாருக்கும் பயப்பட்டு , சட்டத்தையோ, திட்டத்தையே மாற்றிய வரலாறு அவர்களிடம் இல்லவே இல்லை. குற்றம் சுமத்துபவர்களை என்று இவர்கள் கண்டு பதிலளித்திருக்கிறார்கள்.
demonetization தருணத்தில் எழுந்த பலத்த விமர்சனங்களுக்கு கூட மோடி ஒரு பொழுதும் பதிலளித்ததில்லை.
தேர்தல் பத்திரம் என்பதே ஊழல்தான். SBI உதவியுடன் பிஜேபி அதை மறைக்க பார்க்கிறது என்றும், அந்த விவரங்கள் வெளிவந்த உடன், இந்தியாவே பிஜேபியை பார்த்து அலறப்போகிறது என்றும், பிஜேபியின் அம்பானி , அதானி தொடர்புகள் வெளிப்பட போகிறது என்றும்,பிஜேபியின் எதிர்காலம் கேள்விக்குறிதான் என்றும், I.N.D.I கூட்டணிதான் இனி வெற்றி பெற போகிறது என்றும், தராசு ஷ்யாம் போன்ற மேதாவிகள் பல மாதங்களாக தீர்க்கதரிசன பேட்டிகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்தார்கள் .. பாவம்..
நடப்பதோ வேறு…
மக்களுக்கு இது குறித்து ஒரு புரிதலும் இல்லை என்பதே நிதர்சனம் …
எனவே இந்த கூட்டங்கள் , பேசாமல் இந்த தலைப்பை விட்டு விட்டு ,வேறு தலைப்பை உருவாக்கி தீர்க்க தரிசன செய்திகளை பரப்பலாம்..
தேர்தல் தீர்ப்பு நாள் அன்று , வழக்கம் போல EVM , மதவாதம் , பணபலம் வென்றது என்று பேட்டி கொடுக்கலாம்.
மேலும் இனிமேல் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது , என்று வழக்கம் போல மத வாத பிரச்சாரத்தை ஆரம்பிக்கலாம்.ஹிந்துக்களையும் , தெய்வங்களையும் ஆபாசமாக திட்டி தீர்க்கலாம் ..
ஆனால் என்ன செய்வது , இதுவெல்லாம் மத அரசியல் அல்லவே….
.
உங்கள் பதிலை நீங்களே இன்னுமொரு தடவை
படித்துப் பாருங்கள்…..
அது உங்களுக்கு திருப்தியாக இருந்தால் –
எனக்கும் மகிழ்ச்சியே…😊😊😊
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஐயா
மற்றவர்களை கேள்வி கேட்க தைரியம் இல்லை. அவர்களை கேள்வி கேட்பது அபத்தம்.சிறுபான்மையினருக்கு எதிரானது.
ஆனால் பிஜேபியை மட்டும் தொடர்ந்து கேள்வி கேட்டு கொண்டே இருந்தால் நாம் அறிவுஜீவி என்று நாம் இன்னும் நம்பி கொண்டிருக்கும் வரையில், எனது பதில் சரியான புரிதலை கொண்டு எழுதப்பட்டததுதான் என்று நம்புகிறேன்.
மற்றவர்கலின் தேர்தல் பத்திர வருமானங்களை நாம் பட்டியலிட வேண்டும் .அவர்களுக்கு யார் யார் எதற்கு பணம் அனுப்பினார்கள் என்று கேள்வி கேட்கும் தைரியம் இனியாவது பிறக்க வேண்டும்.