இவ்வளவு கடனை வைத்துக்கொண்டு எம்.பி. பதவிக்கு போட்டி ஏன்….?அதுவும் பாஜக சார்பாக …???

…………………………………

………………………………….

இன்றைய செய்தியில் வெளிவந்துள்ள விவரங்கள் –

தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள்
வெளியாகி வருகின்றன. வேட்புமனு தாக்கல் காரணமாக அவர்களின்
சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு
விவரங்கள் வெளியாகி உள்ளன. ராதிகா சரத் குமார் மற்றும் சரத்குமார்
இருவரும் பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி நிலுவை
வைத்துள்ளது அவர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் மூலம்
தெரிய வந்துள்ளது.

அதன்படி ராதிகா சரத் குமாரின் சொத்து மதிப்புகள் பின்வருமாறு:

அசையும் சொத்து மதிப்புகள்: 27 கோடி ரூபாய்
அசையா சொத்து மதிப்புகள் தற்போதைய மதிப்பு: 26 கோடி ரூபாய்

அதன்படி சரத் குமாரின் சொத்து மதிப்புகள் பின்வருமாறு:

அசையும் சொத்து மதிப்புகள்: 8 கோடி ரூபாய்
அசையா சொத்து மதிப்புகள் தற்போதைய மதிப்பு: 21 கோடி ரூபாய்

ராதிகா சரத் குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை –
( வருமான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை) – 6 கோடி ரூபாய்
இதில் வருமான வரி நிலுவை மட்டும் 3.9 கோடி ரூபாய்
ஜிஎஸ்டி நிலுவை 2.6 கோடி ரூபாய்

சரத் குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை – ( வருமான வரி நிலுவை,
ஜிஎஸ்டி நிலுவை போன்றவை) – 8 கோடி ரூபாய்
இதில் வருமான வரி நிலுவை மட்டும் 3.8 கோடி ரூபாய்
ஜிஎஸ்டி நிலுவை 4.4 கோடி ரூபாய்

ராதிகா சரத்குமாருக்கு உள்ள கடன் 14 கோடி ரூபாய்
சரத் குமாருக்கு உள்ள கடன் 19 கோடி ரூபாய்

ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் இருவரும் பல கோடி ரூபாய்
ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி நிலுவை வைத்துள்ளது அவர்கள் தாக்கல்
செய்துள்ள பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.

……………….

இத்தனை கடன்களை வைத்துக்கொண்டு, இவர்கள் பாஜகவில்
சேர்ந்ததும், எம்.பி.தேர்தலில் போட்டியிடுவதும் எதை எதிர்பார்த்து …???

பொது மக்களுக்கு சேவை செய்யவா…. ???

………….
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-asset-details-of-radhika-sarathkumar-and-sarathkumar-the-bjp-candidate-couple-593729.html

………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.