……………………………..

……………………………..
……………………………..

……………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…

புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
எதனையாவது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தலையெழுத்து போலும்.
போன தேர்தலில் பதன்கோட் தாக்குதலில் ஏற்பட்ட அலை தான் பிஜேபி ஜெயிக்க காரணம் என்று கூவி கூவி கண்ணீர் வடித்தார்கள்.இப்பொழுது, அது போன்ற எந்த நிகழிச்சிகளும் இல்லை.இருந்தாலும் பிஜேபியின் வெற்றி தான் கண்ணுக்கு தெரிகிறது . எனவே தோல்விக்கு வேறு என்ன காரணத்தைத்தான் கூவுவதோ ?
evm மீது பழி படலாமா ?
மதவாதம் என்று குமுறலாமா ?
பிஜேபியின் பணபலம் தான் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை போன்று மக்களை குழப்பலாமா ?
திமுகவின் தேர்தல் சலுகைகளை கேள்வி கேட்பார் யாருமில்லை?
இலவசங்களையும் , பொய் வாக்குறுதிகளையும் தட்டி கேட்பதற்கு துப்பில்லை …
அவர்களின் அடிவருடிகளாக கடைசியில் நாமும் மாறிக்கொண்டு வருகிறோம் …
.
ஆதிரையன்,
முடிந்தால் ராஜ்தீப் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் எழுதுங்களேன் …
வாசகர்களுக்கு இரண்டையும் எடை போட்டு பார்க்க அது உதவியாக இருக்கும்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
எல்லோருக்கும் இங்கு ஒரே கால அளவுதான் இயற்கை கொடுக்கிறது.
ஒரு மோடி என்ற தனிமனிதரை வீழ்த்த , பலநூறு கட்சிகள் ஒற்றுமையாக, ஒன்று கூடுவதற்கு இவர்களுக்கே வக்கு இல்லை. கேட்டால் level playing field இல்லை என்று வார்த்தை ஜாலம் வேறு ஒரு கேடு போலும் …
கேட்பதற்கு ஆட்கள் , அறிவாளிகள் என்று கருத்திக்கொள்ளும் கூட்டம் கிடைத்தால் போதும், வருங்கால தோல்விக்கு , இப்பொழுதே காரணங்களை தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் …
.
ஆமாம்… நீங்கள் சொல்வதும் சரிதான்….
ஆனால், கன்னாபின்னாவென்று குற்றச்சாட்டுகளை
கூறும் இந்த பரகலா பிரபாகர் மீது பாஜக தலைவர்களுக்கு
என்ன பயம் …? … ஏன் இந்த கப்சிப் .. ???
பல கட்டத் தேர்தல் நடைமுறைகள் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது என்று இண்டி கூட்டணியினராலும் ராஜ் தீப் போன்ற பத்திரிக்கையாளர்களாலும் குற்றம் சாட்டப்படுகிறது.
முதற்கட்ட தேர்தல் ஏறக்குறைய அனைத்து தென் மாநிலங்களிலும் ஏப்ரல் 19 வாக்குப்பதிவோடு நிறைவடைந்து விடும். இண்டி கூட்டணியின் இதயம் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் திருவாளர் ஸ்டாலின், பினராய் விஜயன், திருவாளர் கமலஹாசன், திருமாவளவன், செல்வப் பெருந்தகை, சீதாராமையா போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று முழு வீச்சில் பிரச்சாரம் செய்வதற்கும் இது உதவும் அல்லவா ஏன் அந்தக் கோணத்தில் இவர்கள் அதை யோசித்துப் பார்க்கக் கூடாது.
இப்போது இது லெவல் பிளேயிங் ஃபீல்டு ஆகத் தானே இருக்கிறது.
தேர்தல் பத்திர நிதி முறைகேடு பற்றி கூறும் பொழுது இங்க அடிச்சா அங்க வலிக்கும் என்பதற்கு இணங்க மத்திய பாஜக புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி பணம் பெரும் பொழுது அதன் சைடு எஃபெக்ட் ஆக திராவிட முன்னேற்றக் கழகம், திரிணமூல் காங்கிரஸ் போன்றோரும் கோடிகளில் பலன் அடைந்துள்ளனரே சாண்டியாகோ மார்ட்டின் மூலம்.
இப்போது இது லெவல் பிளேயிங் ஃபீல்டு ஆகத் தானே இருக்கிறது.
ஜம்மு அண்ட் காஷ்மீரில் மெஹபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா இண்டி கூட்டணியில் இருந்தாலும் காஷ்மீரில் காங்கிரஸ் உடன் தொகுதி பகிர்வு கிடையாது என்று அறிவித்து விட்டனர். மேற்கு வங்கத்தில் மம்தா இண்டி கூட்டணியினருக்கு முற்றிலும் கதவினை அடைத்து விட்டார். உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் பிரியங்கா வதேராவின் கெஞ்சல்களுக்குப் பிறகு 11 ஆக இருந்ததை 17 ஆக பெருந்தன்மையுடன் கூட்டிக் கொடுத்துள்ளார்.
ஜார்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாங்கள் தனித்துக்களம் காண்போம் என்று அறிவித்து விட்டனர். கேரளாவிலோ இண்டி கூட்டணியின் இதயம் முதுகெலும்பு என்று கூறிக் கொள்ளும் இடதுசாரிகளின் பரம எதிரியாக காங்கிரஸ்.
இதற்கிடையில் கெஜ்ரிவால் டெல்லியில் மூன்று தொகுதிகளை போனால் போகின்றது என்று விட்டுக் கொடுத்துவிட்டு பஞ்சாபில் முற்றிலுமாக கதவினை அடைத்து விட்டார்.
இத்தகைய சூழ்நிலையில் கெஜ்ரிவாலின் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகள் காங்கிரசுக்கு லெவல் பிளேயிங் பீல்டாகத்தானே இருக்கின்றது.
மோடி அவர்களின் ரோடு ஷோவில் பள்ளிக் குழந்தைகளை பயன்படுத்தினார்கள் என்று புகார். அதே நேரம் இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் தனது பிரச்சார பயணத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு விளையாட்டு நுட்பங்களையா சொல்லிக் கொடுத்தார்.
சைனா கொடியுடன் குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவின் அறிவுஜீவியான கனிமொழி உடன் இருக்க பிரதமரை குறித்த பயன்படுத்திய வார்த்தைகள் ராஜ் தீப் போன்றோருக்கு எட்டவில்லையா.
இண்டி கூட்டணி மற்றும் ராஜ் தீப் போன்ற நடுநிலையாளர்கள் கவலைப்படும் அளவுக்கு இன்னும் இங்கு ஏதும் நடந்துவிடவில்லை நடக்கப் போவதும் இல்லை.

ஏப்ரல் 19 முதற்கட்ட தேர்தல் ஏறக்குறைய அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் ஒரு நாளில் முடிந்து விடும். அதன் பிறகு இண்டி கூட்டணியின் இதயம், முதுகெலும்பு மற்றும் நாளைய பிரதமரை தேர்வு செய்யும் தகுதி வாய்ந்த திரு ஸ்டாலின், கேரள பினராயி விஜயன், கர்நாடகாவின் சீதாராமையா இவர்களுடன் திருமா கமல் முத்தரசன் மற்றும் இன்ன பிற இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் அடுத்து வர இருக்கும் இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆம் கட்ட தேர்தல்களில் தங்களது கூட்டணி கட்சிகளுக்காக வடக்கே பிரச்சாரம் செய்ய போதுமான நேரம் உள்ளது. அப்படி இருக்கும் பொழுது இதை லெவல் பிளேயிங் பீல்டு இல்லை என்று கூறி விட இயலுமா.
கடந்த 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அன்றைய காங்கிரஸ் முதல்வர் திரு ஷீலா தீக்ஷித்தின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி டெல்லியில் இருந்து காங்கிரசை அகற்றிய கெஜ்ரிவாலுக்கு எதிரான அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை சரியான வகையில் பயன்படுத்திக் கொண்டால் டெல்லியில் மீண்டும் காங்கிரஸ் புத்துணர்வு பெறுமே. இதனை லெவல் பிளேயிங் பீல்டு இல்லை என்று கூறி விட இயலுமா.
மேற்கு வங்கத்தில் ஏதோச்சதிகார மம்தாவிற்கு எதிராக காங்கிரசிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்த தேர்தல் மிகப் பிரகாசமான ஒரு வாய்ப்பினை நல்கி உள்ளது. இண்டி கூட்டணி கட்சியினர் இதனை சரியாக பயன்படுத்தி மேற்கு வங்கத்திலிருந்து மம்தாவை வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்ற கிடைக்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இதனை லெவல் பிளேயிங் ஃபீல்டு என்றும் கூறலாம் அல்லவா.
கேரளத்தில் மக்கள் விரோத இடதுசாரி முன்னணி கட்சியின் ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் எடுத்திருக்கும் லட்சிய போராட்டத்திற்கு இண்டி கூட்டணி கட்சிகள் உதவும் என்றால் அது லெவல் பிளேயிங் ஃபீல்டு அல்லாமல் வேறென்ன.
வரும் மக்களவைத் தேர்தல் அனைவருக்குமான செம வாய்ப்புகளை நல்கும் காலமாகவே உள்ளது களமாகவே உள்ளது. எனவே ராஜ் தீப் போன்ற மூத்த நடுநிலை பத்திரிக்கையாளர்கள் இது குறித்து எந்த கவலையும் இன்றி தங்களது தேர்தல் பணிகள் தொடர்பான செய்தியாளர் வேலையை செவ்வனே செய்ய வாழ்த்துக்கள்.