………………………………

………………………………..
பாஜகவுடன் கூட்டு வைத்துக்கொண்ட – 10 சீட்டிலும் பாமக தோற்கும் என்று கடுப்படிக்கிறார் மணி அவர்கள்…. மணி’க்கு தெரிந்தது அன்புமணிக்கு தெரியாதா என்ன …???
அன்புமணியின் எதிர்பார்ப்பு என்ன …..???
குறைந்த பட்சம் மத்தியில் துணை/இணை என்று எதாவது ஒரு அமைச்சர் பதவி…. ஏற்கெனவே பயமுருத்திக்கொண்டிருக்கும் பழைய வழக்கு மூடப்பட வேண்டும்…. அதுவே மதி….!!!
ஆனால் மத்திய பாஜகவில் அ.மணி நினைக்கிற மாதிரி யாரும் இளிச்சவாயர்கள் இல்லையே…. தாராளமாக அமைச்சராகலாம்… ஆனால் குறைந்த பட்சம் 5 தொகுதிகளில் ஜெயித்துக்கொண்டு உங்கள் தரப்பில் –
- 5 எம்.பி.க்களாக வாருங்கள் என்கிறதாம் பாஜக தலைமை … !!!
- முடியுமா தந்தை-மகன் கம்பெனியால் …???
…………………………………
.
…………………………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….