கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை ….!!!கடைசியில் – இரண்டுமே போய்விட்டால் ….????

…………………………………

…………………………………

பாமக-அதிமுகவுடன் சேர்ந்தாலோ,
பாஜக வுடன் சென்றாலோ, எப்படிப்பட்ட வெவ்வேறு
விளைவுகளைக் கொடுக்கும் ……????

ஆறு நிமிட வீடியோவில் – தந்தி டிவி அழகாக அலசுகிறது …!!!

ஒன்று மட்டும் தெளிவாக மீண்டும் உறுதியாகிறது…. சூடு, சொரணை, வெட்கம், மானம், ரோசம் எதுவுமே கிடையாது ….. இந்த அரசியல்வாதிகளுக்கு …!!!

( தந்தி டிவி’யின் இந்த வீடியோ வெளியான பிறகு, இந்த இடுகை வெளிவருவதற்குள் – இன்னும் எத்தனை பல்டிகளோ….!!!)

…………………….

.
…………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.