தேர்தல் அறிவிப்பை கவர் செய்ய வாருங்கள் ….. சரி….ஆனால் லஞ்ச் எதற்காக ….???

…………………………………………………………….

……………………………………………………………..

1) சாப்பிடக்கூப்பிடுகிறார்களா அல்லது
சாப்பிடுவதையும் ‘கவர்’ செய்ய கூப்பிடுகிறார்களா…??? !!!

( You are cordially invited to “cover”
the following event … !!! )

2) ஆமாம் …. மீடியாக்களுக்கு தேர்தல் கமிஷன்
எதற்காக சாப்பாடு போட வேண்டும் ….???

3) தேர்தல் கமிஷனின் “சாப்பாட்டுச் செலவு” இங்கேயே தொடங்கி விடுகிறதோ …😊😊😊

எது எப்படி இருந்தாலும் சரி, எல்லாம் சரியாக நடந்து புதிய அரசு நல்லபடியாக அமைய வாழ்த்துகள்….!!!

……………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.