………………………………..

……………………………….

………………………………

…………………………………
இயற்கை வளங்களை சட்ட விரோதமாக சுரண்டி ஊழல் செய்வதை
தகுந்த ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.
ஆனால் இதை பற்றி இது வரை ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமே
பேசியுள்ளது.
விளக்கம் கொடுக்க ஆளுங்கட்சியும் தயாராக இல்லை.
அவர்களை கேள்வி கேட்டு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகளும்
விரும்பவில்லை…. ( ஏனோ….??? )
…………………………………..
.
…………………………………………………………………………………………………………………..………..



தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( https://bookmarking.tamilbm.com/register ) திரட்டியிலும் இணையுங்கள்.