………………………………….

………………………………….
திரு.இல.கணேசன் அவர்கள் பலகாலம் சென்னையில் இருந்தவர் …
ஒரு சீனியர் பாஜக தலைவர்…
இப்போது அவர் தீவிர அரசியலில் இல்லை…!!!
நான் கிட்டத்தட்ட 15 வருடங்கள் சென்னையில் தொடர்ந்து இருந்த
காலங்களில், பல இலக்கிய, இசை நிகழ்ச்சிகளில் அவரை கிட்டத்தில்
இருந்து கவனித்திருக்கிறேன்…. ஒரு தடவை, ஒரு நிகழ்ச்சியில்
பக்கத்து சீட்டிலேயே பார்வையாளராக அமர்ந்திருந்து அவருடன்
பொது விஷயங்கள் குறித்து கொஞ்சம் பேசியும் இருக்கிறேன்.
கொஞ்சம் கூட கர்வம் இல்லாமல் பழகக்கூடியவர்.
பக்கா ஜென்டில்மேன்..
தற்போது நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநர்.
திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள், மிக அழகாக
ஒரு பேட்டி எடுத்திருக்கிறார்….கீழே –
………………..
………………………………………
.
…………………………………………………………………………………………………………………..



[…] […]