திரு. பரூக் அப்துல்லா’வின் “ராம் பஜன்” …!!!

………………………..

…………………………

காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா’வின் மகன்,

உமர் அப்துல்லா’வின் தந்தை –
முன்னாள் காஷ்மீர் முதல்வரும்,
காஷ்மீரின் National Conference பிரசிடெண்டுமான –

பரூக் அப்துல்லா அவர்கள் வெகு சிரத்தையுடன்
“ராம் பஜன்” பாடுவதைக்கண்டு
உண்மையிலேயே நான் வியந்து போனேன்.

எல்லாரும் இத்தகைய பரந்த எண்ணங்களைக் கொண்டவர்களாக
இருந்தால், இந்தியாவில் எங்கிருந்து வரும் மத மோதல்களும்,
கலவரங்களும்….?

இது குறித்த ஒரு காணொளி கீழே –
(இது அயோத்தி ராமர் கோவில் திறந்து வைக்கப்படும்
நேரத்தில் வெளியானது…)

அதற்கு முன்னர், இந்தியா டுடே தளத்தில் வெளியான குறிப்பு –

………

Farooq Abdullah Interview: As anticipation builds
for the inauguration of the Ram Mandir in Ayodhya,
Farooq Abdullah, the National Conference President
and former Chief Minister in an interview with
Kapil Sibal emphasized India’s diversity and culture.

Citing from the Ramayana, Abdullah highlighted
Lord Ram’s inclusive approach, emphasizing that
he never differentiated between people.
Abdullah also sang the bhajan –

‘Mere Ram, Mere Ram…
Kis Gali Gayo Mere Ram,.
Kis Gali Gayo Mere Ram…
Angan Mera Suna Suna’

…………………….

.
………………………………………………………………………………………………….…..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to திரு. பரூக் அப்துல்லா’வின் “ராம் பஜன்” …!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    இந்தப் பரந்த எண்ணம் இப்போதுதான் பரூக் அப்துல்லாவிற்கு வந்திருக்கிறது போலிருக்கு. காஷ்மீர்ப் பண்டிட்டுகள் அடித்து விரட்டப்பட்டபோது வரலையே…

    இன்றைய செய்தி, Abdulla’s NCலிருந்து தலைவர்கள் பாஜகவில் சேர்ந்திருக்கிறார்கள் என்பது.

  2. புதியவன் சொல்கிறார்:

    சென்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ராகுல் காந்தி தான் ‘கவுல் பிராமணர்’ என்று சொல்லிக்கொண்டு பிரச்சாரம் செய்தார். ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய அன்று காங்கிரஸ் கட்சியினர்-பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கருப்புச் சட்டை, கருப்பு உடையுடன் வந்திருந்தனர்.

    தேர்தல் வந்துவிட்டது அல்லவா? இனி ராம பஜனை சத்தம் அவர்களிடமிருந்து கேட்கும். கோயில் கோயிலாக ஏறி இறங்குவார்கள். (கர்நாடகத்தில், தேர்தலின்போது சிவகுமார், ஆஞ்சநேயருக்குப் பெரிய கோவில் ஒன்று கட்டப்போகிறோம் என்று சொன்னார். இப்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு மூர்த்தி செய்ய கருங்கல் அளித்தவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க).

    இதைத்தான் பரூக் அப்துல்லாவும் செய்யப் பார்க்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.