……………………………………………………..

………………………………………………………
நேற்று முன் தினம், சென்னையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு
விழாவில், இளையராஜா அவர்கள், இதுவரை அவர் வெளியில் சொல்லாத,
திருவண்ணாமலையில் அவருக்கு ஏற்பட்ட அபூர்வ அனுபவம் ஒன்றைப்பற்றி விவரித்திருக்கிறார்…..
உண்மையாகவே இந்த சம்பவம் நம்மை மிகுந்த வியப்பில் ஆழ்த்துகிறது.
கிராமத்துப்பள்ளி ஒன்றில் எட்டாவது வகுப்பைக்கூட தாண்டாத
ஒருவரால் இப்பேற்பட்ட தமிழை எழுத முடியும் என்றால் –
அதை எப்படி எடுத்துக் கொள்வது….!!!
மறுபிறப்பு உண்டு என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
ராஜாவின் இந்தப் பிறப்பில் அவருக்கு கிடைத்திருக்கும் “இயல் தமிழும்,
இசைத்தமிழும் ” அவரது முன்பிறப்பின் தொடர்ச்சி என்றே
எனக்குத் தோன்றுகிறது. வேறு எந்த விதத்திலும் இதனை விவரிக்கத்
தோன்றவில்லை.
இளையராஜா தனக்கேற்பட்ட அனுபவத்தைப்பற்றி விவரிக்கும்
காணொளி கீழே –
…………………
.
பின் குறிப்பு –
( – மேலே உரையில், இளையராஜா சொல்லும்
ஆண்டாள் பாசுரம் இது தான். அதில் “வாரணம் ஆயிரம் சூழ
வலம் வந்து” என்று துவங்கும் இடம் தான் அன்னக்கிளி
திரைப்படத்தில் வருகிறது…( 3.25 நிமிடங்களில்…)…
அது தான் இளையராஜாவின் திரைப்பட வாழ்க்கையின்
துவக்கம் என்று சொல்கிறார் …!!! )
………………
…………………………………………………………………………………………………………………………..…..



திமிர்பிடித்த சுண்டைக்காய் மாலத்தீவு –
வரவேற்கப்பட வேண்டிய இந்திய ரீ-ஆக்ஷன் ….
நமக்கு தன்மானமே முக்கியம் – மாலத்தீவு சுற்றுப்பயணம் அல்ல….
………….
வாழ்த்துகள் அக்ஷய் குமார் –
மாலத்தீவு சுற்றுலாவை கேன்சல் செய்யும் இந்தியர்கள்
…………………
.
……………………………………………………