………………………………………..

……………………………………………

…………………………………………..
தமிழ்நாட்டில் திரு.விஜயகுமார், ஐபிஎஸ் அவர்களை அறியாதவர்கள்
மிகக்குறைவாகவே இருப்பார்கள்.
மிகத் திறமையான போலீஸ் அதிகாரியான விஜயகுமார் அவர்கள் –
தமிழகத்திலும், மத்திய அரசிலும் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து,
சில ஆண்டுகளுக்கு முன் அரசுபதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.
அண்மையில், விகடன் வார இதழுக்கு அவர் கொடுத்திருக்கும்
ஒரு விரிவான பேட்டியில், தான் பதவியிலிருந்தபோது நிகழ்ந்த
பல முக்கியமான சம்பவங்களைப்பற்றி சுவாரஸ்யமான தகவல்களை
தந்திருக்கிறார். அவை நான்கு பகுதிகளாக வெளியாகி
இருக்கின்றன… விகடன் இதழுக்கு நன்றி சொல்லிக்கொண்டு அதை
நமது வாசக நண்பர்களுக்காக இங்கே கொண்டு வந்திருக்கிறேன்.
கீழே – பகுதி -1
” வீரப்பனைச் சுட்டதும் ஜெயலலிதாவுக்கு போன் பண்ணி
நான் சொன்ன வார்த்தை……”
……………………………
அடுத்த பகுதி -2-ல் …” இதைச் செய்திருந்தால் ராஜீவ் மரணம் நிகழ்ந்திருக்காது ” -இன்று மாலை வெளிவரும்.
…………………………………………………………………………………………………………………….……



நிஜமான சாமியாரா இல்லை ….