அண்ணாமலை ஹிட்ஸ் – Boundaries & Sixers ..! (அதுவும் பாஜக துணை இல்லாமலே …😉 )

…………………………………………….

……………………………………………

……………..

…………………………………..

……………….

……………….

……………….

……………….

………………..

………………..

இது மட்டும் –

மணி அவர்களின் சிக்சர் ..!!!

.
……………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to அண்ணாமலை ஹிட்ஸ் – Boundaries & Sixers ..! (அதுவும் பாஜக துணை இல்லாமலே …😉 )

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இவற்றில் பெரும்பாலும் நான் முன்பே கண்டிருக்கிறேன். அண்ணாமலை ஒரு தனித்துவ அரசியல்வாதி. அவருக்கான launching pad மாத்திரம் பாஜக. யாருமே கட்சியை மாத்திரம் வைத்துக்கொண்டு பெரும் தலைவர்களாக ஆகிவிட முடியாது. தத்தியாகத்தான் பலருக்குத் தோன்றும். தலைவர்கள் என்பவர்கள் தனித்துவமானவர்கள். அவர்கள் தங்கள் அந்தத் தனித்துவத்தைக் காப்பாற்றிக்கொள்வதில்தான் அவர்களின் வளர்ச்சியே இருக்கிறது.

    யாரை எதிர்த்து, மாற்று அரசியல் தருவேன் என்று கட்சி ஆரம்பித்தோமோ அவர்கள் காலிலேயே விழுந்து நக்கிப் பிழைத்ததால் பொதுமக்களின் வெறுப்புக்கு ஆளான ‘தலைவர்’கள் உண்டு.

    ஒரு சிறு அரசியல் தவறாலும், பிறகு உடல் நிலை ஒத்துவராததாலும், கேப்டன் என்ற ஒரு நல்ல தலைவரை தமிழகம் இழந்தது. அவர் மாத்திரம் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் (கூடவே இருக்கும் ஒட்டுண்ணிகளான அல்லக்கைகள் சதீஷ், தேதிமுகவின் சசிகலா போன்றோரையும் அடக்கி வைத்து), நிச்சயம் பெரும் தலைவராகவும் முதல்வராகவும் உருவெடுத்திருப்பார்.

    திரையுலகப் பின்னணியும் இல்லாமல், பாஜக கட்சி என்ற படகு மாத்திரம் வைத்துக்கொண்டு, மிக எளிய பின்னணி உள்ள அண்ணாமலை அவர்கள் இவ்வளவு impact create பண்ணியிருப்பது மிக ஆச்சர்யம். அவரது அணுகுமுறை, அறிவு knowledge (which I don’t think no TN politician as of today, has…. or can’t show their knowledge against empty head leaders) பணிவாக இருத்தல், விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் தன்மை என்னை மிகவும் கவர்கிறது. He knows how to conduct business to be an impact leader in TN Politics.

    இதற்குப் பயந்துதான் ஆளும் கட்சியின் தூண்டுதல் பேரில், சேகர் வகையறாக்கள் அவ்வப்போது வயிற்றெரிச்சலில் புலம்புவது தெரிகிறது. பாஜக கட்சியின் இரு தலைவர்களின் முழு ஆதரவு இருப்பதால்தான் இவரை திமுக மற்றும் அதிமுகவினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    Natural leaders and persons who start getting people support will grow in their life. பாஜகவும் இவரை வளர்ப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. பாஜக, இவர் வளர்ச்சிக்குக் காரணம் என்று கூறுவதைவிட இவரால் பாஜக தமிழகத்தில் வளர்கிறது என்றே கூறவேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.