“யார்” சுகி சிவம் சொல்லும் அந்த “பெரிய பதவி மனிதர்” … புரிகிறதா …. ???

…………………………………………

………………………………………….

.
……………………………………………………………………………………………………….……

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to “யார்” சுகி சிவம் சொல்லும் அந்த “பெரிய பதவி மனிதர்” … புரிகிறதா …. ???

  1. Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    ஒரு காலத்தில் இவரது சொற்பொழிவுகளை ஆர்வமாக கேட்பதுண்டு. ஆனால் இவரது உண்மையான நிறம் தெரிந்தபின் கேட்பதில்லை.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      சுகி சிவமும் காசு பார்க்கணும் இல்லையா? மற்ற உ.பிஸ் போல. இல்லாவிட்டால் வெறும் சொற்பொழிவுகளினால் வயிறு நிறையுமா? அதனால்தான் வள்ளலார் இந்து மத அடையாளங்களுடன் இல்லாத இடங்களுக்கு மாத்திரம் சொற்பொழிவுக்குப் போவார் போலிருக்கிறது.

  2. suryaj's avatar suryaj சொல்கிறார்:

    வாரியார் (1906இல் பிறந்தார்) நூற்றாண்டு விழா 2006 ஆம் ஆண்டு நடத்திருக்க வேண்டும். தமிழகத்தில் அந்த வருடத்தில்தான் தேர்தலில் ஜெயித்துப் பெரிய பதவியில் புதிதாக வந்து உட்காந்தவராக இருக்குமோ?
    ஆனால் ஒரு இடம்தான் உதைக்கிறது. சி. சுப்பிரமணியம் மஹாராஷ்ட் ராவுக்குத்தான் கவர்னராக இருந்தார். அதுவும் 1990களில். அவர் மறைந்தது 2000த்தில்.

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    suryaj,

    நீங்கள் சொல்லும் இதே கோணத்தில் தான் நானும்
    யோசித்தேன்… எனக்கும் விடை கிடைக்கவில்லை.

    அதனால் தான் வாசக நண்பர்கள் யாராவது
    வேறு மாதிரி யோசிப்பார்களோ என்று
    காத்திருக்கிறேன்.

    பெரிய பதவி மனிதர் – யூகிக்க முடிகிறது.
    ஆனால், விழா – வேறு எதாவதாக இருக்க வேண்டும்.
    சுகி சிவம் அவர்கள் நினைவின்றி தவறாக சொல்கிறார்
    என்று நினைக்கிறேன்.

    பார்ப்போம்… இன்னும் யாருக்காவது வேறு யோசனை
    தோன்றுகிறதா என்று….!!!

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  4. சேந்தன் அமுதன்'s avatar சேந்தன் அமுதன் சொல்கிறார்:

    Youtube ல போடுவாங்க என்று சொல்லிவிட்டார் …

    முன்னால் ஒரு முறை, கோவில்கள் பற்றி சொல்லும் போது, அரசிடம் இருந்தால் தான், முக்கிய விழாக்களின் போது பாதுகாப்பு ஏற்பாடு செய்ய முடியும் என்றார். இப்பொது World Cup கிரிக்கெட் என்ற BCCI நடத்திய விழாவுக்கு எப்படி அரசு பாதுகாப்பு ஏற்பாடு செய்ததோ..

  5. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    it is very easy to guess the big man who refused to attend Variyaar swamigal”s
    centenary. but C subramniam was Governor of Maharashtra from 1990-93
    Probably auditorium was given to functions attended by former Governors also.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.