…………………………………………

………………………………………….
இதை படிக்கும் வாசகர்களிடையே, அதிக பட்சமாக
டூரிங்க் தியேட்டரில் படம் பார்த்த ரசிகன் நானாகத்தான்
இருப்பேன் என்று நினைக்கிறேன்.
இரண்டரையணா டிக்கெட்டு, மணல் தரையில் படு வசதியாக
மெத்து மெத்தென்று அமர்ந்து, 4-5 இண்டர்வெல்களுடன்,
கைமுறுக்கு, தட்டை, வகையறாவுடன் இளம் வயது நண்பர்களுடன்
கூட்டுசேர்ந்து, கொட்டம் அடித்துக்கொண்டு பார்த்த படங்களின் வரிசை நினைவிற்கு வருகிறது…..
பாதாள பைரவி, மனோகரா, அலாவுதீனும் அற்புத விளக்கும்,
கள்வனின் காதலி, ஆர்யமாலா – நீட்டிக்கொண்டே போகலாம்….
மறக்க முடியாத இளம் வயது நினைவுகள் –
……………………………
.
………………………………………………………………………………………………………………………………



[…] […]