……………………………………………….
அமெரிக்காவில் முற்றிலும் வித்தியாசமான ஒரு போராட்டம்.
இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தில் மூர்க்க்த்தனமாக போரில் ஈடுபட்டிருக்கிறது. போருக்கு சம்பந்தமே இல்லாத பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் /தொடர்ந்து கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்…..
இதை எதிர்த்து – அமெரிக்காவில் வாழும் யூதர்களே – கவனிக்கவும் – யூத மக்களே – உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கோரி பெரிய அளவில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், முழுக்க முழுக்க அமைதி வழியிலான, வன்முறை சிறிதும் இல்லாத போராட்டம்.
இன்று காலை ஆயிரக்கணக்கான யூத அமெரிக்கர்கள் – அநேகமாக முதியவர்கள் – நியூயார்க் செண்டிரல் ர்யில் நிலையத்துக்குள் – போலீஸ் தடுப்புகளையும் மீறி – புகுந்து முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டு விட்டார்கள். வேறு வழியின்றி, செண்டிரல் ரெயில் நிலையம் மூடப்பட்டு விட்டது ; பொதுமக்கள் மற்ற ரெயில் நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளவும் என்று நியூயார்க் மெட்ரோ அறிவித்து விட்டது.
கீழே அது சம்பந்தமான புகைப்படங்கள்.
…………………………………………………

………………………………………………..

…………………..

………………………

…………………….

……………………………..

……………………………….

………………………..

……………………….

………………………….

.
…………………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….