பாலஸ்தீனத்தை பிளந்து “இஸ்ரேல்” நாட்டை உருவாக்குவதை -காந்திஜி துவக்கத்திலிருந்தே எதிர்த்தார்….!!!

…………………………..

………………………….

தனது “ஹரிஜன்” நவம்பர் 26. 1938 தேதியிட்ட இதழில்
காந்திஜி இவ்வாறு எழுதினார் –

” ….ஆங்கிலேயர்களுக்கு எப்படி
இங்கிலாந்து சொந்தமானதோ,

ஃப்ரென்சுக்காரர்களுக்கு எப்படி
ஃப்ரான்ஸ் சொந்தமானதோ,

அதே போல் –
பாலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தமானது…

பாலஸ்தீனத்தை பிளந்து அரேபியர்களின் மீது
யூதர்களை திணிப்பது,
மனிதாபிமானமற்றது மட்டுமல்லாமல்
முற்றிலும் தவறான செயல் ……”

இது குறித்த இந்தியா டுடே நாளிதழின்
விரிவான ஒரு ஆங்கில கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே –

” Palestine belongs to the Arabs in the same sense
that England belongs to the English or France
to the French and it is wrong and inhuman
to impose the Jews on the Arabs…”

……………

In fact, if it took 45 years after the independence
for India to allow Israeli Embassy in New Delhi,
it was because of India’s principled solidarity
with the Palestinian cause that was against the
forced settlement of Israelis in the Palestinian territory.

And the origin behind this principled stand can be traced back to Mahatma Gandhi, our Father of the
Nation, who believed that Israelis could settle in Palestine only with the permission from Arabs
and it was wrong for them to enter with the might
of the British gun.

Writing in Harijan on November 26, 1938,
Mahatma Gandhi says that his sympathies are with
the Jews some of whom have been his friends
since his days in South Africa.

Thus, he knows about the age-long persecution
of the Jews. He refers to the Jews as the
untouchables of Christianity, like the untouchables
of Hinduism and that religion is used in their persecution, as was happening then with the Jews
in Germany.

But, he draws a line here saying his sympathy
for the Jews cannot blind him to the requirements
of justice.

He writes in his write-up, The Jews, in Harijan,
“The cry for the national home for the Jews
does not make much appeal to me.”

He says that –
Palestine belongs to the Arabs in the same sense
that England belongs to the English or France
to the French and it is wrong and inhuman to
impose the Jews on the Arabs.”

Mahatma Gandhi says the settlement of the Jews
in the Palestinian territory is akin to a
religious act that rules out use of force,
“The Palestine of the Biblical conception is
not a geographical tract. It is in their hearts.

But if they must look to the Palestine of
geography as their national home, it is wrong
to enter it under the shadow of the British gun.

A religious act cannot be performed with the
aid of the bayonet or the bomb. They can settle
in Palestine only by the goodwill of the Arabs.”

Mahatma Gandhi argues that the Jewish people are
the citizens of the world and they should be
treated as such, a Jew born in France as French,
a Jew born in Germany as German. He advises
the German Jews to use the civil movement
through non-violence to take on the
German persecution.

………………………..
https://www.indiatoday.in/india/story/mahatma-gandhi-israelis-palestine-modis-israel-visit-1021894-2017-07-01
……………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பாலஸ்தீனத்தை பிளந்து “இஸ்ரேல்” நாட்டை உருவாக்குவதை -காந்திஜி துவக்கத்திலிருந்தே எதிர்த்தார்….!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இன்றைக்குள்ள பிரச்சனை எப்படி ஆரம்பித்தது? ஏன் ஹமாஸ் தீவிரவாதிகள் 7000 குண்டு மழையை இஸ்ரேலின்மீது பெய்தனர்? அதுதான் இந்தப் பிரச்சனையின் ஆணிவேர் என்று நான் நினைக்கிறேன். ஹமாஸ், பாலஸ்தீனியர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை.

    காந்தியின் அளவுகோல் பாலஸ்தீனத்திற்கு வேறாகவும் இந்தியாவிற்கு வேறாகவும் இருந்தது எப்படி? எதற்காக முஸ்லீம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் சிறுபான்மையினர் அந்தஸ்து கொடுத்து, மக்களை அவரால் பிளவுபடுத்த முடிந்தது? பிரிட்டிஷார் செய்த அதே தவறை இந்தியாவிற்குச் செய்தார் காந்தி என்ற என் கருத்தில் பிழை இருக்கிறதா? (கா.மை. சாருக்கு வேறு வழியில்லை….இதற்கு பதில் எழுதியாகவேண்டும். என் மீது கோபப்படாமல் அவருடைய கருத்தை எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்)

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      .

      உங்களுக்கு நான் விளக்கம் சொல்வதும்
      கருங்கல் சுவற்றில் முட்டிக்கொள்வதும் ஒன்றே …

      .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.