…………………………………………

…………………………………………..
என்னவோ தெரியவில்லை. நெல்லை கண்ணன் அவர்களின்
பேச்சை மட்டும் நான் நேரில் கேட்டதே இல்லை….
இப்போது தான் தெரிகிறது –
நான் எவ்வளவு இழந்து விட்டேனென்று….
…………….
.
…………………………………………………………………………………………………………………………………
…………………………………………

…………………………………………..
என்னவோ தெரியவில்லை. நெல்லை கண்ணன் அவர்களின்
பேச்சை மட்டும் நான் நேரில் கேட்டதே இல்லை….
இப்போது தான் தெரிகிறது –
நான் எவ்வளவு இழந்து விட்டேனென்று….
…………….
.
…………………………………………………………………………………………………………………………………
நீங்கள் இழந்ததைவிட நான் இழந்தது அதிகம் கா.மை. சார்.
நான் திருநெல்வேலியைச் சேர்ந்தவன். கல்லூரிப் படிப்பு வரை அங்கேயே படித்தவன். ஆனால் பாருங்க, இவர் பேச்சைக் கேட்டதே இல்லை. என் அப்பா, இவருடைய பேச்சைக் கேட்டுவிட்டு வீட்டில் வந்து, ‘எம்ஜிஆருக்குப் பிள்ளையில்லை’ என்று எதிர்கட்சியினர் ஏசித் திரிகின்றனர். பன்னிக்குட்டிதான் பத்துப் பிள்ளைகளைப் பெத்துக்கும் என்றெல்லாம் அவர் பேசியதைச் சொல்லிச் சிரிப்பார். அப்போல்லாம், வீட்டின் அருகில் ஏதேனும் நடந்தால்தான் போய்ப்பார்ப்பதுண்டு (அரசியல்வாதி சிவாஜிகணேசன் பேச்சைக் கேட்டு நொந்ததும், குன்னக்குடியின் வாசிப்பைக் கேட்டு மயங்கியதும்-என்னடா இந்த மனுஷன் இப்படி அலட்டுகிறார் என்று எண்ணியதும் அப்போதுதான்). பொதுக்கூட்டங்களுக்கோ பட்டிமன்றங்களுக்கோ இல்லை நெல்லை சங்கீத சபாவுக்கோ சென்றதில்லை.
இவருடைய பையன் சுகா என்கிற சுரேஷ் கண்ணன். அவர் எழுத்து திருநெவேலி மண்ணைச் சார்ந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் படித்துப் பாருங்கள். மனதை மயக்கும் எழுத்து.