……………………………….

………………………………..

……………………………….
ஸ்காட்ச் விஸ்கி’க்கு வயது கூடக்கூட, மதிப்பு கூடும் என்பது
அநேகமாக மதுபானப் பிரியர்கள் அனைவருமே அறிந்த விஷயம்.
ஸ்காட்லாண்டில், அப்படி ஒரு மதுபான தொழிற்சாலையில்
ஆண்டுகள் கணக்கில் பாதுகாக்கப்பட்டு வரும் விஸ்கி பீப்பாய்களை
காவல் காக்க வாத்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது
மட்டும் இப்போது தான் நாம் கேள்விப்படும் விஷயம்….
கீழே – காவல் வாத்துகள் பற்றிய ஒரு காணொலி –
………………..
.
……………………………………………….



………….
: “சனாதன எதிர்ப்பு சர்குலர் திடீர் வாபஸ்..”
………….
இந்த மாதிரித்தான் பத்திரிகைத் துறை, நீதித் துறை, அரசாங்கம் ஆகியவை சீர்கேட்டைய திமு காரணமாக இருந்தது. இந்த ஆட்சியில் அறநிலையத்துறை மற்றும் கல்வித்துறையும் இவர்களைப் போன்றவர்களால் கெடுக்கப்படுகிறது. ஒரே ஒரு ஆறுதல், திமுக படுதோல்வியை நோக்கிச் செல்கிறது என்று வரும் கருத்துக் கணிப்புகள்தாம்.