……………………………………..

…………………………………….
எப்போதாவது, நாங்கள் – பழைய நண்பர்கள் ஒன்று சேர்ந்தால்,
இப்படித்தான் அரட்டை அடிப்போம்….
ஆனால், அதற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது….
இப்போதெல்லாம், அண்ணன் தம்பியுடன் கூட அரசியல்
பேச முடிவதில்லை; யாருக்கும் அரசியல் சகிப்புத் தன்மை இல்லை.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்….எல்லா அரசியல்வாதிகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்…… முடிந்தவரை கட்சி சார்பு இல்லாமல் இருங்கள்… ஜனநாயகம் சிறக்க அது தான் வழி. தேர்தல் சமயத்தில் மட்டும் – கட்சியை, தலைவரை தேர்ந்தெடுத்தால் போதுமே….!!!
சரி அது கிடக்கட்டும்…. சங்கரின் அருமையான
காமெடியை பாருங்கள் / கேளுங்கள் …..
…………………………………………..



எனக்கு தெரிந்து DMK பாஜகவின் B team