இந்தியா டுடே -ராஹூல் கன்வால் – ப.சிதம்பரம் …..ஒரு வெகு சுவாரஸ்யமான உரையாடல் …..

……………………………………………..

……………………………………………..

இந்தியா டுடே ( பிசினஸ் டுடே) டிவி-யின் எடிட்டர்/டைரக்டர்
ராஹூல் கன்வால், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
அவர்களோடு நிகழ்த்தும் ஒரு சுவாரஸ்யமான உரையாடல் கீழே …

சுவாரஸ்யம் எப்படி கூடுகிறது என்றால், ராஹூல் கன்வால்
மிகத்தீவிரமான, வெளிப்படையான மோடிஜி ஆதரவாளர்…
நன்றாக விவாதம் செய்பவரும் கூட….. ப.சிதம்பரத்தைப்பற்றி
நான் ஒன்றும் புதிதாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை….

ஒவ்வொரு சமயமும், ராஹுல் கன்வால், ப.சிதம்பரம் அவர்களை பாஜக அரசுக்கு சாதகமாக மடக்க முயற்சிக்கும்போதெல்லாம் –

புள்ளி விவரங்களுடன், ப.சிதம்பரம் ராஹுலை வீழ்த்தி விடுகிறார்.
சில கட்டங்களில், ராஹூல் நைசாக ஜகா வாங்கி அடுத்த
விஷயத்திற்கு தாவுவது, மீண்டும் அதில் தீவிரமாக வாதிடுவது … அங்கேயும் முடங்குவது என்று, உரையாடல் நேரம் போவதே தெரியாமல் சுவாரஸ்யமாகவே நீடிக்கிறது.

மோடிஜியை தேர்தலில் ஜெயிப்பது இயலாத காரியம் என்றாலும் கூட, இங்கே விவாதத்தில் ப.சி. ஜெயிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

……………………………………………..

.

…………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to இந்தியா டுடே -ராஹூல் கன்வால் – ப.சிதம்பரம் …..ஒரு வெகு சுவாரஸ்யமான உரையாடல் …..

  1. சேந்தன் அமுதன்'s avatar சேந்தன் அமுதன் சொல்கிறார்:

    You may be better but I am the best எனும் தோரணை..

    சில சமயம், நாம் 10 வருடங்களுக்கு முன் இப்போதைய விட மிக நல்ல நிலையில் இருந்தோம்!! என்று எண்ணி மகிழ்வு ஏற்படுகிறது.
    நல்ல ஆங்கில பேச்சு…

  2. ஆதிரையன்'s avatar ஆதிரையன் சொல்கிறார்:

    இதற்க்கு ஆங்கிலேயர்களின் கீழேயே நாம் வாழ்ந்திருக்கலாம் என்று, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நான் நினைத்ததுண்டு ..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.