உலகமே வியந்து பாராட்டும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை நாமும் விமரிசனம் தளத்தின் மூலம்உள்ளம் நிறைந்த வாழ்த்துகளோடும் பாராட்டுகளோடும் கொண்டாடுவோம்…..👍👍👍

……………………………………………………

இந்த சாதனையில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய
விஷயம், இதில் பங்குகொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகளில் பாதிக்கு
மேற்பட்டவர்கள் – பெண்கள்…..
( அதிலும் பெரும்பகுதி, தென்னிந்தியாவைச் சேர்ந்த பெண்கள்…)
எனவே, நமது பெண்கள் பெரும் மகிழ்ச்சியும்,
பெருமையும் கொள்ள வேண்டிய விஷயம் இது.

……………………………………………………

…………………………………………………….

…………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to உலகமே வியந்து பாராட்டும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை நாமும் விமரிசனம் தளத்தின் மூலம்உள்ளம் நிறைந்த வாழ்த்துகளோடும் பாராட்டுகளோடும் கொண்டாடுவோம்…..👍👍👍

  1. ramam54's avatar ramam54 சொல்கிறார்:

    சாதித்த தமிழர்கள் 🔥🔥🔥

    சந்திராயன் 1 – மயில்சாமி அண்ணாதுரை.

    சந்திராயன் 2 – வனிதா முத்தையா, சிவன்.

    சந்திராயன் 3 – வீரமுத்துவேல்.

    மங்கள்யான் – சுப்பையா அருணன்.

    ~ இவர்கள் அனைவரும் தமிழர்கள்.
    இவர்கள் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்!

    • Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

      இவர்கள் அனைவரும் இந்தியர்கள். நீங்க வேண்டுமானால் ஓங்கோல் திராவிடன இருங்க

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Rover is coming out in the slope –
    photo released by Isro –

  3. ramam54's avatar ramam54 சொல்கிறார்:

    நாங்கள் மருத நிலத்தை சார்ந்தவர்கள்.

    பூர்வ குடிகள்.

    தமிழ் எங்கள் உயிர்.

    இந்தியன் என்பது உணர்வு.

    ஒருவன் தமிழனாக உணரும் போது அவன் இந்த உலகத்தை நேசிக்கிறான்.

    இல்லையெனில் கலியன் பூங்கொன்றனார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக ” யாதும் ஊரே , யாவரும் ஊரே யாவரும் கேளீர் ” என்கிற சிந்தனையை விதைத்து இருக்க மாட்டார் .

    தமிழ் வாழ்த்தால் உலகம் வாழும் !!

    தமிழன் இந்த உலகத்திற்கு சொந்தமானவன்.

    தமிழ் என்கிற மான்பை (கலாச்சாரத்தை)
    உலகினில் கொண்டு சேர்ப்போம்.

    விவேகானந்தர் முதல் காந்தியம் வரை கண்டு உணர்த்து வெளி உலகிற்கு “My dear brothers and sisters ” மற்றும் ” Non- Violence ” ஆகிய சித்தாந்தங்கள் உலகினில் இன்றும் சொல்லாடலாக இருக்கா காரணம் – தமிழ்.

    • Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

      யாதும் ஊரே யாவரும் கேளிர்
      தீதும் நன்றும் பிறர்தர வாரா
      நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
      சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
      இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
      இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
      வானம் தண்துளி தலைஇ யானாது
      கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
      நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
      முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
      காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
      பெரியோரை வியத்தலும் இலமே,
      சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.