………………………………

……………………………..
நடிகர், எழுத்தாளர், பேச்சாளர் – சிவகுமார் அவர்கள் எப்போது
எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், தான் பேசப்போகும் விஷயம் பற்றி,
முன்னதாகவே, தன்னை முழுமையாக தயார் செய்துகொண்டு
வந்து விடும் பழக்கம் உடையவர்…. பல நிகழ்ச்சிகளில் இதை
கவனித்திருக்கிறேன்….
தலைப்பை விட்டு விலகாமலே பல விஷயங்களை தன் பேச்சில்
கொண்டு வந்து விடுவார்….அந்த மாதிரி ஒரு உரை தான் இது.
தமிழ்த் திரையுலகின் துவக்க காலங்களில் துவங்கி – எம்.கே.டி பாகவதர்,
என்.எஸ்.கே, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.எஸ்… முதற்கொண்டு – பலர் பற்றி
சிறப்பான பல செய்திகளைத் தருகிறார்….
இந்த சப்ஜெக்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த காணொலி பிடிக்கும்.
“சினிமா வரலாறு” என்கிற புத்தக வெளியீட்டு விழாவிலிருந்து –
………………..
.
………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….