டைம் ஸ்கொயர் சதுக்கத்தில், தூள் பரப்பும் -இந்திய “மொகலே ஆஜம்” இசை, நடனக் குழுவினர்….

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

……………………..

…………………….

………………………………………………….

அமெரிக்காவில், சினிமா இன் ஸ்டேஜ் என்கிற முயற்சி…

இந்தியாவில் 65 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டு
ப்ளாக் பஸ்டர் ஹிட்’டான “மொகலே ஆஜம்” இந்தி திரைப்படத்தின்
இசை, நடன நிகழ்வுகளை மையமாகக் கொண்டு, பிராட்வே மாடலில் –
(a Broadway-style musical) வட அமெரிக்காவின்
பல முக்கிய ஊர்களிலும் சுமார் 3 மாதங்களுக்கு நிகழ்ச்சிகளை
நடத்துகிறார்கள்….

அதன் விளம்பர முயற்சியாக, ட்ரெயிலராக, நியூயார்க்கின்
புகழ்பெற்ற டைம் ஸ்கொயர் சதுக்கத்தில் ஒரு நடன நிகழ்வு
நடைபெற்றது…. மொகலே ஆஜம் படத்தின் மிகச் சிறப்பான,
புகழ்பெற்ற பாடலான -” ப்யார் கியா தோ டர்னா க்யா…? “

சினிமாவில் வரும் அதே காஸ்ட்யூமில் நடன பெண்கள் –

…………………….

.
……………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.