
…………….
ஏற்கெனவே இரண்டு பேரும் “பெயர்” பெற்றவர்கள்…
ஒருவர் எப்போதும் தன்னை அதிமேதாவி என்று
எண்ணிக்கொண்டு, அதையே பிறரிடம் சொல்லிக்கொண்டும்
திரியும் அசட்டு நடிகர் …. செத்துப்போன புகழ்பெற்ற
ஆளுமைகளுடன் தான் இப்போதும் பேசிக்கொண்டிருப்பதாக
“புருடா…” வேறு….
மற்றொருவர், பேட்டிகளில் தன்னால் இயன்ற வரை
ஆபாசமாகவும், இரட்டை அர்த்தங்கள் தரும் வார்த்தைகளாலும்
பேசி, ” அதிலேயே “புகழ்பெற்ற ஒரு அசிங்கத் தொலைக்காட்சி
செய்தியாளர்….
இருவரும் சந்தித்து அரசியல் பேசினால் எப்படி இருக்கும்…..?
தங்களுக்கு பிடிக்காதவர்களை மிகக்கேவலமாக
தரம் தாழ்ந்து பேசி – தங்களையே அசிங்கப்படுத்திக்
கொள்கிறார்கள் – சிறுமைப்படுவது
தாங்கள் தான் என்பது அவர்களுக்கு தெரியாதது தான் பரிதாபம் …..!!!
இந்த பேட்டிக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தலைப்பைச் சூட்டி,
மற்றவர்களை ஈர்த்து இந்த பேட்டியை பார்க்க வேண்டுமென
முயற்சி வேறு…..
இந்த கேவல மனிதர்கள் இந்த காணொலிக்கு இட்டிருக்கும் தலைப்பு –
“பாஜக அண்ணாமலை பதவி பறிப்பு –
டெல்லிக்கு போன ரிப்போர்ட்.. – மாஸ் காட்டும் எஸ்.வி. சேகர் “
…………………………..
.
………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….