
சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பிரிவு முன்பாக,
தேர்தல் கமிஷனர்களை மத்திய அரசு நியமிக்கும்
தற்போதைய முறை சரியா என்பது குறித்த வழக்கு ஒன்று
நடைபெற்று வருகிறது…
அது குறித்து சில விவரங்களையும், தனது கருத்துகளையும்,
முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள்.
அவர் சொல்லும் கருத்துகளை ஏற்கிறோமா இல்லையா
என்பது வேறு விஷயம்… ஆனால் அவர் கூறும் கருத்துகள்
அவசியம் கேட்கப்பட வேண்டும் என்பது என்பது என் நிலை…!!!
………………..



சாதிக் பாட்சா - நீங்கள் சொன்னவுடன் என் அந்நாள் ஞாபகங்கள் வருகின்றன…. இன்றைக்கு திமுக-வில்,யாராவது அவரைப்பற்றி பேசுகிறார்களா …? அவரால், இவர்களுக்கு 10 பைசா கூட பிரயோஜனம்…