…………….

…………….
மேலே புகைப்படம் –
புரட்சித்தலைவி ஜெயலலிதா (நிரந்தர)
பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு
அவமதிக்கப்படுகிறார்…..
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மாளிகையின்
(அவர் குடியிருந்த சொந்த வீடு அது …)
கதவுகள் இழுத்து மூடப்பட்டு – பூட்டி,
சீல் வைக்கப்படுகின்றன…
…………………………….
எதிர்காலத்தில் – இவற்றிற்கு
காரணமாக இருந்த – எந்த நாயாவது –
இரட்டை இலை என்று சொல்லி
ஓட்டு கேட்டு வந்தால் –
செருப்பால் அடிக்கலாம் …. தப்பே இல்லை.
…………………………………
(ஓரு திருத்தம் –
நாய் என்று சொன்னது சரி இல்லை..
நாய் நன்றி உணர்வு மிக்கது.
“நாதாரி ” என்று திருத்தி வாசித்து கொள்ளவும்……)
.
………………………………………………..



உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…