“ஸ்டாலினைப் பார்த்து பிரதமர் பயப்படுகிறார்….”ஊட்டியில் ஆ.ராசா ” ஜோக்…”

…..

…..

ஊட்டி பிரச்சாரக்கூட்டத்தில் –


2 G – புகழ் ஆ.ராசா –

” நீதிமன்றங்களைப் பார்த்துக் கூட
பிரதமர் மோடி பயப்படுவதில்லை.
ஆனால், மு.க.ஸ்டாலினையும்
திமுக எம்பிகளையும் பார்த்து
பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார்.
பிரதமரைக் கட்டுப்படுத்தும் தகுதி
தமிழக எம்.பிக்களுக்கு உள்ளது. “

( https://tamil.oneindia.com/news/nilgiris )

.
…………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to “ஸ்டாலினைப் பார்த்து பிரதமர் பயப்படுகிறார்….”ஊட்டியில் ஆ.ராசா ” ஜோக்…”

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    வாழ்நாளில் ஒரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிடாத, எப்போதும் 30 சதத்திற்குக் குறைவாகவே வாக்கு சதவிகிதம் வைத்திருக்கும் திமுகவைப் பார்த்து, தலைகீழாக நின்றாலும் 30 எம்பிக்களுக்கு அதிகமாகப் பெறவே முடியாத திமுகவைப் பார்த்து, மம்தாவே பயப்பட்ட மாதிரி தெரியலையே. ஸ்டாலினுக்கு போன் போட்டு, தன் தலைமையை ஏத்துக்கணும், காங்கிரஸை கழட்டிவிடணும் என்று ஆர்டர் போட்டாராமே… தமிழக செய்தித் தளங்கள் இந்தச் செய்தியை வெளியில் விடாம கப் சிப் என்று இருக்கின்றன போலிருக்கே

  2. வணக்கம் தமிழா's avatar வணக்கம் தமிழா சொல்கிறார்:

    பாமக(2019 லோக் சபா) தனியாக சென்ற தேர்தலில் போட்டிபோட்டிருந்தால் 20 கக்கு குறைவான எம்பி தான் திமுகவிர்க்கு கிடைதிருக்கும் (கொங்கு ஈஸ்வரன் கட்சி, ஐஜகே, வீசிக கூட்டணியும் அமைந்திருக்காது எம்பி சீட்டும் கிடைதிருக்காது).
    திமுக காங்கிரஸ் வீசிக கம்யூனிஸ்ட் …..கூட்டணி உடைந்தால் மட்டுமே திமுகவின் ஆட்சி அதிகாரங்களை பற்றிய தெளிவாக விமர்சன விவாதங்கள் செய்தி தொலைக்காட்சியில் வரும்.!!!!!!!!!!!!!!!!!!!!!!

  3. Tamil's avatar Tamil சொல்கிறார்:

    என்னை விட பெரிய நடிகராக இவர் இருக்கிறார் என்று இருக்கலாம்!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.